Tuesday, June 21, 2011

கும்பாபிஷேஹப் படங்கள்

கும்பாபிஷேஹம் 1


கும்பாபிஷேஹம் 2

12 comments:

  1. பகிர்வுக்கு நன்றி ;)

    ஆமா போட்டோ எடுத்தது நீங்களா தலைவி!?

    ReplyDelete
  2. படங்கள் நன்றாக உள்ளது. இங்கே நியூஜெர்சியிலும் கடந்த பன்னிரெண்டாம் தேதி bridgewater கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முழுவதும் பார்த்தால் sequence புரிந்து கொள்ள முடிந்தது. யாக சாலை ஹோமம் ஐந்து நாட்கள் இல்லையோ?

    ReplyDelete
  3. நாங்களும் கும்பாபிஷேகத்தில் கலந்து
    கொண்டமாதிரியே இருந்தது. நன்றி.

    ReplyDelete
  4. கோபீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ, போட்டோக்களுக்குனு தனியாப் பதிவே வைச்சிருக்கும் என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியா???? என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை! :P:P:P

    ReplyDelete
  5. ஸ்ரீநி, ஆகமமுறையைப் பொறுத்து யாகமுறைகளும் மாறும்னு நினைக்கிறேன். நானும் இதைப் பற்றி பட்டாசாரியாரிடம் கேட்க நினைச்சுக் கேட்க முடியலை. இந்தக் கோயிலில் கொடிமரம் இல்லை. கருடமண்டபமும் தாழ்வாக இருந்தது, அதனாலேயே கோயிலின் வழிபாடுகள் நின்றுவிட்டதோ என சந்தேகம். இப்போ கருடனை பெருமாளின் பாதத்துக்கு நேரே வருமாறு அமைத்திருக்கோம். விஷ்வக்சேனர் முன்னால் கிடையாது. இப்போப் பிரதிஷ்டை பண்ணி இருக்கோம்.

    ReplyDelete
  6. நன்றி லக்ஷ்மி, இந்தப் பக்கம் வந்தீங்கன்னா கட்டாயமாய்ப் போய்ப் பாருங்கள். முன்னால் சொன்னால் தக்க ஏற்பாடுகள் ஓரளவு செய்யலாம். எந்தவிதமான வசதிகளும் இல்லாத ஊர்.

    ReplyDelete
  7. கும்பாபிசேகம் பார்த்தல் கோடி புண்ணியம் என்று பெரியவர்கள் சொல்ல கேள்வி பட்டு இருக்கேன் .,

    வாழ்த்துக்கள் கீதாம்மா !

    ReplyDelete
  8. kumbabisheham 2>Photo 8 of 71 லில் இருப்பது நீங்களா கீதாம்மா :)

    ReplyDelete
  9. வர வர என்னோட கமெண்ட்ஸ் களுக்கு பதிலே எழுதறது இல்லே :))))))

    தலைவியின் பாரா முகத்துக்கு காரணம் என்னவோ !

    ஒரு வேளை நான் உங்களை போட்டோவில் கண்டுபிடித்தது தான் காரணமோ !!!!!

    ReplyDelete
  10. அட?? உங்க கமெண்ட்ஸ் இங்கே இருக்கா?? :P

    கவனிக்கவே இல்லை, அந்தப் படம் என்னோடதே இல்லை; நானே படம் எடுத்துட்டு நானே அதிலே எப்படி நிக்கிறதாம்?? :P:P:P:P

    ReplyDelete
  11. ஒரு வேளை நான் உங்களை போட்டோவில் கண்டுபிடித்தது தான் காரணமோ !!!!!//

    ஹிஹிஹி, நீங்கஎன்னைக் கண்டு பிடிக்கவே இல்லையே; அப்புறமா என்ன?? அது யாரோ எனக்கே தெரியாது! :D

    ReplyDelete
  12. sari sari neenga உங்க அறுபதாம் கல்யாண போட்டோ வை போடுவீங்கலாம்!

    நாங்க ரெண்டு கல்யாண போட்டோவையும் பார்த்து ரசித்து மகிழ்வோமாம் :)))))))

    எப்பூடி:))))))))

    ReplyDelete