இந்த இரெண்டு பதிவுகளும் கூகிள் ரீடரில் அப்படியே இருக்கிறது.. ஆனால் பதிவில் இருந்து அழிக்கப்பட்டுள்ளது.. வேண்டுமெனில் அங்கிருந்து எடுத்து தருகிறேன்.. மின்னஞ்சல் செய்யுங்கள்..
தோழி, இன்னொரு நண்பர் மெயிலில் அனுப்பிவிட்டார். போட்டுட்டேன். ரொம்ப நன்றி. யார் கவனிக்கப் போறாங்கனு நினைச்சால் உடனடியா இரண்டு பேர் இதோனு கொடுத்திருக்கீங்க. எப்படி நன்றி சொல்றது?
இது வந்திருக்கு; அதுக்குள்ளே யாரோ funny & cool click செய்தாச்சு! யாருங்க அது? நானே பதிவு காணாமல் போன சோகத்தில் மூழ்கி இருக்கேன்.
ReplyDeleteவயோதிகம்! 500 வார்த்தைகளில், சாத்தியமா!
ReplyDeleteஉல்லாசம் பொங்கும் இன்ப/இந்த தீபாவளி!
-----
இந்த இரெண்டு பதிவுகளும் கூகிள் ரீடரில் அப்படியே இருக்கிறது.. ஆனால் பதிவில் இருந்து அழிக்கப்பட்டுள்ளது.. வேண்டுமெனில் அங்கிருந்து எடுத்து தருகிறேன்.. மின்னஞ்சல் செய்யுங்கள்..
தோழி, இன்னொரு நண்பர் மெயிலில் அனுப்பிவிட்டார். போட்டுட்டேன். ரொம்ப நன்றி. யார் கவனிக்கப் போறாங்கனு நினைச்சால் உடனடியா இரண்டு பேர் இதோனு கொடுத்திருக்கீங்க. எப்படி நன்றி சொல்றது?
ReplyDeleteஉங்கள் பதிவுகளில் நான் பின்னூட்டம் இடுவதில்லை என்றாலும் தொடர்ந்து படிக்கிறேன்..
ReplyDeleteஉடனடியாக உதவிய அந்த நண்பருக்கு என் நன்றியையும் சொல்லிவிடுங்கள்..