Saturday, March 31, 2012

ஸ்ரீராமநவமி! ராமஜயம், ஸ்ரீராமஜயம், நம்பின பேருக்கு ஏது பயம்!


Posted by Picasa


Posted by Picasaஸ்ரீராமவமி


ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராநனே

11 comments:

  1. ஸ்ரீராமநவமி! ராமஜயம், ஸ்ரீராமஜயம், நம்பின பேருக்கு ஏது பயம்!

    அருமையான படையல்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. பானகம் எங்க?? நீர்மோர்ல இஞ்சி, லெமன், மிளகாவும் இருக்கா? எனக்கு பானகம் , வடபருப்பு , மாங்கா வேப்பம்பூ பச்சிடியும் வேணும்.....

    ReplyDelete
  3. ஸ்ரீ ராமனவமி வாழ்த்துகள்

    ReplyDelete
  4. ராமச்சந்த்ருலு நாபை....
    தகுவேமி மனக்கு ராமுடு டொக்கடுண்டு வரகு...!
    பிபரே.....ராமரசம்....

    ஏதோ பாட்டு சொல்லிட்டேனே....அட...சாயங்காலம் வந்துட்டுது... எனவே
    'ராமசந்த்ராய ஜனக .......மங்களம்...'

    ReplyDelete
  5. ஸ்ரீராமஜயம்... படையலில் கொஞ்சம் குடுங்க.

    ReplyDelete
  6. ராம ராம ராம ராம.....

    ReplyDelete
  7. @ராஜராஜேஸ்வரி,

    @லக்ஷ்மி,

    நன்றிங்க.

    ReplyDelete
  8. @ஜெயஸ்ரீ, பானகம்னு எழுதிச் சுட்டி இருக்கேன், படத்தைப் பெரிசு பண்ணிப் பாருங்க. வேப்பம்பூப் பச்சடி புது வருஷப்பிறப்புக்குத் தான். ராமர் பிறந்த நாளைக்குக் கிடையாது. :)))))))

    ReplyDelete
  9. @வெங்கட் நாகராஜ்,

    நன்றி/


    @ஸ்ரீராம், மங்களம் பாடினதுக்கு நன்றி.

    ReplyDelete
  10. @விச்சு,

    எடுத்துக்குங்க, இங்கேயே தானே இருக்கு! :)))))


    @கோவை2 தில்லி,

    நன்றிங்க.

    ReplyDelete