ஸ்ரீராம், சித்தி தொலைக்காட்சித் தொடரிலே முதல்லே யானை தன் மத்தகத்திலே தங்கக்குடத்திலே பெருமாளுக்குக் காவிரி ஜலம் எடுத்துச் செல்லும்; பார்த்திருக்கீங்களா? டைடில் சாங்கிலே முதல்லே இந்த யானை தான் அம்மாமண்டபத்திலே இருந்து வெளியே வரும் காட்சியைக் காணமுடியும். யானை அதேதானானு தெரியலை; சித்தி சீரியல் வந்து பல வருஷங்கள் ஆச்சு; இந்த யானை கொஞ்சம் வயசு கம்மியா இருக்குமோனு நினைக்கிறேன். ஆனால் பாகன் அதிலே வந்தவர் தான்ன்! ::)))))) சித்ராபெளர்ணமி கஜேந்திர மோக்ஷத்துக்கு கஜேந்திரனோடு பாகன் அம்மாமண்டபத்தில் இருக்கிறச்சே எடுத்தேன்.
ஓ.. அப்படியா....நான் சீரியல் பக்கமே போவதில்லை. (மாமியாரும், மனைவியும் கஸ்தூரி மட்டும் பார்ப்பார்கள். அந்த நேரம் அது என் காதில் விழாதவாறு பார்த்துக் கொள்வேன்!) எனவே எனக்குப் புரியவில்லை!
இங்கே பதிவதில் தப்பில்லை. ஆனால் பேசும் பொற்சித்திரத்தில் பதியாவிட்டால் தப்பு:)!
ReplyDeleteஅருமை.
புரியலையே.... இருந்தாலும் யானை என்றும் அழகுதான்!
ReplyDeleteரா.ல. அதிலேயும் போட வைச்சிருக்கேன். வேறே. :)))))
ReplyDeleteஸ்ரீராம், சித்தி தொலைக்காட்சித் தொடரிலே முதல்லே யானை தன் மத்தகத்திலே தங்கக்குடத்திலே பெருமாளுக்குக் காவிரி ஜலம் எடுத்துச் செல்லும்; பார்த்திருக்கீங்களா? டைடில் சாங்கிலே முதல்லே இந்த யானை தான் அம்மாமண்டபத்திலே இருந்து வெளியே வரும் காட்சியைக் காணமுடியும். யானை அதேதானானு தெரியலை; சித்தி சீரியல் வந்து பல வருஷங்கள் ஆச்சு; இந்த யானை கொஞ்சம் வயசு கம்மியா இருக்குமோனு நினைக்கிறேன். ஆனால் பாகன் அதிலே வந்தவர் தான்ன்! ::)))))) சித்ராபெளர்ணமி கஜேந்திர மோக்ஷத்துக்கு கஜேந்திரனோடு பாகன் அம்மாமண்டபத்தில் இருக்கிறச்சே எடுத்தேன்.
ReplyDeleteஓ.. அப்படியா....நான் சீரியல் பக்கமே போவதில்லை. (மாமியாரும், மனைவியும் கஸ்தூரி மட்டும் பார்ப்பார்கள். அந்த நேரம் அது என் காதில் விழாதவாறு பார்த்துக் கொள்வேன்!) எனவே எனக்குப் புரியவில்லை!
ReplyDeleteஎனக்கும் சித்தியைத் தெரியாது,.. ஆனா, இவங்க அழகாயிருக்காங்க :-)
ReplyDeleteபுது இடத்துல நல்லா செட்டில் ஆகிட்டீங்களா கீதாம்மா. ஸ்ரீரங்கத்துச் செய்திகளை மேலும் வாசிக்கக் காத்திருக்கோம்.
நானும் சித்தி யானைதான்னு நினைச்சேன்
ReplyDeletecute....:)
ReplyDeleteசித்தின்னுதும் பயந்து போனேன்:)
ReplyDeleteஇந்த யானையும் அதுமாதிரிக் கத்தறதோன்னு:)
ரொம்ப ஸ்வீட் செல்லமா இருக்கு கீதா.