Tuesday, May 08, 2012

கோபுர தரிசனம் பாபவிமோசனம்!
















வீட்டு மாடியில் இருந்து உச்சிப் பிள்ளையார் கோயில்


















 தெற்கு ராஜகோபுரம். இந்த கோபுரத்திலிருந்து நேரே வந்தால் நம்ம வீடு. :D




 இது திருவானைக்கா கோபுரத்தை எடுத்தது.  ஆனால் கோபுரம் ரொம்பவே தூரக்க இருப்பதால் உற்றுப் பார்க்க வேண்டும்.

7 comments:

  1. "கோபுர தரிசனம் பாப விமோசனம்"-- இந்த வரியை வாசிக்கும் பொழுதே எவ்வளவு அழகாக இருக்கிறது, பாருங்கள்! ஒவ்வொரு கோபுரத்தையும் பார்க்கும் பொழுதும், உணர்வுபூர்வமாக இந்த வரியை உச்சரித்துத் தொழும் பொழுது, சூழ்ந்த பாவங்கள் விலகி சுக்கு நூறாகப் போகாதா, என்ன?..

    இங்கிருந்தே தரிசனம் பண்ணிக் கொண்டேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  2. திருவானைக்கா கோவிலின் அழகு எனக்கு ரொம்பப் பிடிக்கும். பதினேழாம் தேதி திருக்கடையூர் செல்ல வேண்டும். முடிந்தால் திருவானைக்காவும்!

    ReplyDelete
  3. உச்சிப்பிள்ளையார் கோயிலிலிருந்து பார்த்தா, ஸ்ரீரங்கன் கோபுரமும், திருவானைக்கா கோபுரமும் ரொம்பவே அழகாத்தெரியும். அதுவும் பச்சைப்பசேல் பின்னணியில் தெரிஞ்ச திருவானைக்கா கோபுரத்தை மறக்கவே முடியாது. அதை இங்கே உங்க பதிவில் மனக்கண்ணால் தரிசிச்சுக்கிட்டேன். அருமை.

    ReplyDelete
  4. உங்க தயவால நான் இங்கிருந்தே கோபுர தரிசனம் பெற்றோம்.நன்றி மாமி.

    ReplyDelete
  5. உங்கள் வீட்டில் நின்றே கோபுரதர்சனமா! கொடுத்து வைத்தவர்கள்.

    ReplyDelete