Tuesday, July 31, 2012

சில புதிர்கள்!

சிங்கம் திரும்ப அழைத்தது ஏன்?

அகிலாண்டம் (ஹிஹிஹி) சொன்னது என்ன?   அங்கே ஏன் படம் எடுக்கலை?

உத்தமனா? பிக்ஷாண்டியா?

சமயபுரத்தில்  மொகலாயர் வந்தது எப்போது? விக்ரமாதித்தனுக்கு அங்கே என்ன வேலை?

பிரம்மா ஏன் வரச் சொன்னார்?

வியாக்ரபாதர் சொன்னது என்ன?

ஐயனார் கோயில் கதவு ஏன் மூடி இருக்கிறது?

மலைக்கோயிலா?  தரைக்கோயிலா?  சந்தேகம்!  புண்டரீகன்  கோபுரத்தை  ஏன் முடிக்கவில்லை?


என்னனு எல்லாரும் மண்டையைப் பிச்சுக்குங்க.  மெதுவா வரேன் ஒண்ணொண்ணுக்கா! :)))))))

5 comments:

  1. வெய்யில் காலம் முடிஞ்சு போச்சே!

    ReplyDelete
  2. என்ன சிரிப்பு??:))))))

    உங்களாலே கண்டு பிடிக்க முடியலைனு சமாளிக்கிறீங்களாக்கும்? கண்டு பிடிங்க பார்க்கலாம். :))))))

    ReplyDelete
  3. மண்டேல இருக்குர 4 நரைச்சமுடியும் போச்சு

    ReplyDelete
  4. ஆஹா திருச்சி பற்றிய பதிவுகள் வரப்போகுது... :) காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  5. நீங்க இது சம்பந்தமா எல்லாம் பதிவு போடணும்னுதான் எல்லாமே நடந்துருக்கு.... கரெக்டா? சீக்கிரம் பதில் சொல்லுங்க.... ஏன்னா எங்களுக்கு ஸாரி, எனக்குக் கேட்க மட்டும்தான் தெரியும்!

    ReplyDelete