Wednesday, August 15, 2012

சுதந்திரம் கிடைச்சாச்சாமே, அப்படியா?

இன்னைக்கு சுதந்திர தினமாமே, அப்படியா???  சுதந்திரத்தின் பொருள் உணர்ந்திருக்கோமானு சந்தேகமா இருக்கு! ஒரு அடிமைத் தனத்திலிருந்து வேறொரு விதமான அடிமைத் தனத்திற்கு ஆட்பட்டிருப்பது நம்மையும் அறியாமலேயே நிகழ்ந்து வருகிறது.  இதற்கான விழிப்புணர்ச்சியை இந்த சுதந்திரதினத்திற்குப் பின்பாவது பெற வேண்டும் என பாரத மாதாவைப் பிரார்த்திக்கிறேன்.

4 comments:

  1. நிறைய விஷயங்கள் கற்பனைலதான் இருக்கின்றன! சில பேர் நிறைய சுதந்திரம் எடுத்துக் கொண்டதனால் இன்னும் நிறைய பேருக்கு அது கிடைக்கவில்லை!

    ReplyDelete
  2. வாங்க ஶ்ரீராம், வரவுக்கும், கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  3. ஆமாம் லக்ஷ்மி. :))))

    ReplyDelete