எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Subscribe to:
Post Comments (Atom)
பிள்ளையார் எழுந்து வாசல் பக்கம் பார்த்து ஓடுவதுபோல இருக்கின்றது. நல்ல போட்டிப் படம்.
ReplyDeleteமுன்பே பார்த்து இருக்கிறேன் என நினைக்கிறேன். பிள்ளையார் வலதுகாலை தூக்கி ஓடி வருகிறார்.
ReplyDeleteஅருமையான காட்சி.
வலது பக்கம் பாத்து ஓடறார்! :-)))
ReplyDeleteதெரியுது.
ReplyDeleteட்யூப்லைட்! ட்யூப்லைட்! (என்னை நானே)
ReplyDeleteஇப்போ எல்லாம் நன்றாகத் தெரிகிறது.
:)))))))))))))))))
ReplyDeleteதெரிகிறார்.
ReplyDeleteவாங்க கெளதமன் சார், உங்க நண்பர் வந்துட்டு இன்னிக்குத் தான் போறார். :))) அதான் நாலு நாளாக இணையத்துக்கே வரமுடியலை.
ReplyDeleteபிள்ளையார் வாசல் பக்கம் ஓடலை. அங்கே நாங்க ரெண்டு பேரும் நின்னுட்டு இருந்தோம். எங்க கிட்டே ஓடி வரார். :)))))
அது சரி, அந்த இடத்தில் ஹோமம் நடப்பதை வைச்சு அங்கே வாசல்பக்கம்னு எப்படிச் சொல்றீங்க? குருட்டாம்போக்கிலா? :)))))))
வாங்க கோமதி அரசு, முன்னரும் பகிர்ந்திருக்கேன். வரவுக்கு நன்றி.
ReplyDeleteவாங்க வா.தி. எப்போவும் வலக்காலைத் தானே எடுத்து வைக்கணும், அதான்! :))))
ReplyDeleteஅப்பாதுரை, ஹிஹிஹிஹிஹி, தெரிஞ்சாச் சரிதான். :))))
ReplyDeleteவாங்க ஜெயஸ்ரீ, முன்னாடியே பார்த்திருக்கணுமே, என்ன சிரிப்பு? ஹிஹிஹி, பிள்ளையாரைப் பார்த்துட்டா?
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், தெரியறாரா? அப்பாடா! :))))
ReplyDeleteஅங்கே (நர) சிங்கம், இங்கே ஆனை முகனா?
ReplyDeleteசெம போட்டி!
எப்படிப்பா எல்லாம் ரெடியா வச்சிருக்கீங்க?
பாராட்டுகள், வாழ்த்துகள்...இன்னும் என்னென்னவோ!
பிள்ளையார் ஓடவில்லை கீதாம்மா! ஒற்றைக் கால் தூக்கி நடனம் புரிகிறார்னு வேணா சொல்லலாமே! :)
ReplyDeleteஅங்க சிங்கம் வந்தா இங்க பிள்ளையாரா.
ReplyDeleteசரியாப் போச்சு:))
வாங்க ரஞ்சனி, சம்பந்திங்க வந்திருந்ததாலே நான்கைந்து நாட்களாக இணையத்திலே சும்ம்ம்மா மடல்கள் பார்த்ததோடு சரி. :)))உங்களோட பின்னூட்டம் பார்த்துத் தான் போட்டிப் படமே நினைவில் வந்தது. டக்குனு இது நினைவுக்கு வந்தது. போட்டேன். காட்டில் சிங்கத்துக்கும், யானைக்கும் தானே போட்டி அதான்! :))))) வரவுக்கு நன்றிம்மா.
ReplyDeleteவாங்க வெங்கட், நீங்க சொல்வதும் சரியே. டான்ஸ் தான் ஆடறார். :)))) அவருக்கென்ன, ஜாலியா ஆடுவார்.
ReplyDeleteவாங்க வல்லி, சிங்கம்னா யானை தானே போட்டி போடச் சரியா இருக்கும். அது சும்மா வெறும் கிழட்டுச் சிங்கம். :))))))) நம்ம ஆனை அசலாக்கும்! :))))
ReplyDelete
ReplyDeleteரயில் பயணத்தின் போது ரயில் ஓடும்போது ஏற்படும் சப்தம், நம் மனதில் ஏற்படும் தடக், தடக் என்றோ, கடகட என்றோசப்தம்போல் கேட்குமாம். ஆங்கிலத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு.’ As the fool thinketh, the clock clicketh"
நடனம்தான்ஆடுகிறார்.:)
ReplyDelete