எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
"இத்தனூண்டுத் தண்ணீரில் மீனை எங்கு தேட.. இவ்வளவு பேர் வேற இருக்கோம்... " என்று சோகமாகப் பார்க்கின்றனவோ கொக்குகள்!படத்தை வெளியிடும்போது நீங்களே எக்ஸ்ட்ரா லார்ஜ் சைசில் வெளியிட்டு விடலாமே.
//இத்தனூண்டுத் தண்ணீரில் மீனை எங்கு தேட.. இவ்வளவு பேர் வேற இருக்கோம்... " என்று சோகமாகப் பார்க்கின்றனவோ கொக்குகள்!//க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அதெல்லாம் இல்லை, இது பெரிய குளம். ஒரு ஓரத்தில் இருந்ததுங்களைப் படம் எடுத்தேன், போன வருஷம் அமெரிக்காவில்..:)))))படம் ரொம்பப் பெரிசா வந்துடறதேனு பிகாசாவிலே போட்டுச் சின்னது பண்ணினேன். இப்போப் பெரிசு பண்ண வரலை. ரேவதி சொல்லிக் கொடுத்தாங்க. அப்படியும் வரலை. :))))
படம் மிக அழகு.
அழகாக உள்ளது...
இளைப்பாறும் கொக்குகள் அழகு.படத்தின் மேல் கிளிக் செய்தால் பெரிதாக வந்தது பெரிதாக பார்த்தேன்.
நன்றி ராம்வி,நன்றி டிடி,நன்றி கோமதி அரசு, படத்தில் நானும் க்ளிக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கினேன். படம் பெரிசாகலை! :)))))
படம் பெரியதாக இன்னொரு வின்டோவில் தனியாய்த் தான் வரும். ரேவதி பதிவிலேயே பெரிசாக்கிப் போடறாங்க. அது தான் எனக்கு வரலை. :(
படம் அழகாருக்கு..ப்ளாகரோட எடிட் பக்கத்துல போய், போட்டோவுக்கு மேல க்ளிக்கினா என்ன சைஸ்ல வேணும்ன்னு நாமே செலக்ட் செஞ்சுக்கலாமே கீத்தாம்மா. அதுல எக்ஸ்ட்ரா லார்ஜை செலக்ட் செய்யுங்க. அழகா வரும்.
எனக்கும் பெரிசாத் தெரிஞ்சுது கீதா.ரொம்ப அழகு. கொக்குகளோட உடல் வாகும் நீர் நிலையும் அற்புதம். பிகாசாவுல பெரிசா இருந்தால் அப்படியே பதிவிலயும் போட்டுவிடுங்கள். பதிவில் கம்ப்ரஸ் செய்துதான் வரும். அப்புறம் க்ளிக்கிப் பெரிசாக் காண்பிக்கலாம்.
படம் சின்னதாக இருந்தாலும் அழகாகத்தான் இருக்கு!
படம் அழகு. பெரிதாகக் காட்டுவது எப்படியென மடல் அனுப்பியுள்ளேன். முயன்று பாருங்கள்.
அமைதி, நீங்க சொன்னதை முயன்றேன். வந்திருக்கு. இன்று வரை அந்த வசதி இருப்பதைச் சரியாய்க் கவனிக்கலை. :(
வாங்க வல்லி, படத்தைப் பெரிசாக்கினதில் பக்கம் தாண்டி வந்திருக்கு! ஹிஹிஹி! :)))))
வாங்க ரஞ்சனி, நன்றிம்மா.
வாங்க ரா.ல. உங்க மடல் இன்னொரு ஐடியிலே இருக்குனு நினைக்கிறேன். இன்னும் படிக்கலை. அமைதியாப் பண்ணினதிலே வந்துடுச்சு! என்ன பக்கம் தான் பத்தலை! :))))))
கொக்குகள் அழகா இருக்கு...
இது தான் கொட்டாவி விட்டுக்கிட்டே தும்மலாம் என்பது. :))தலைப்பைச் சொன்னேன்.
வாங்க கோவை2தில்லி, எல்லாம் அமெரிக்கக் கொக்குகளாச்சே! :))))
வாங்க ஜீவி சார், துணை இல்லைனா அதுங்களுக்கும் போரடிக்கும் இல்லை! :))))
"இத்தனூண்டுத் தண்ணீரில் மீனை எங்கு தேட.. இவ்வளவு பேர் வேற இருக்கோம்... " என்று சோகமாகப் பார்க்கின்றனவோ கொக்குகள்!
ReplyDeleteபடத்தை வெளியிடும்போது நீங்களே எக்ஸ்ட்ரா லார்ஜ் சைசில் வெளியிட்டு விடலாமே.
//இத்தனூண்டுத் தண்ணீரில் மீனை எங்கு தேட.. இவ்வளவு பேர் வேற இருக்கோம்... " என்று சோகமாகப் பார்க்கின்றனவோ கொக்குகள்!//
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அதெல்லாம் இல்லை, இது பெரிய குளம். ஒரு ஓரத்தில் இருந்ததுங்களைப் படம் எடுத்தேன், போன வருஷம் அமெரிக்காவில்..:)))))
படம் ரொம்பப் பெரிசா வந்துடறதேனு பிகாசாவிலே போட்டுச் சின்னது பண்ணினேன். இப்போப் பெரிசு பண்ண வரலை. ரேவதி சொல்லிக் கொடுத்தாங்க. அப்படியும் வரலை. :))))
படம் மிக அழகு.
ReplyDeleteஅழகாக உள்ளது...
ReplyDeleteஇளைப்பாறும் கொக்குகள் அழகு.படத்தின் மேல் கிளிக் செய்தால் பெரிதாக வந்தது பெரிதாக பார்த்தேன்.
ReplyDeleteநன்றி ராம்வி,
ReplyDeleteநன்றி டிடி,
நன்றி கோமதி அரசு, படத்தில் நானும் க்ளிக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கினேன். படம் பெரிசாகலை! :)))))
படம் பெரியதாக இன்னொரு வின்டோவில் தனியாய்த் தான் வரும். ரேவதி பதிவிலேயே பெரிசாக்கிப் போடறாங்க. அது தான் எனக்கு வரலை. :(
ReplyDeleteபடம் அழகாருக்கு..
ReplyDeleteப்ளாகரோட எடிட் பக்கத்துல போய், போட்டோவுக்கு மேல க்ளிக்கினா என்ன சைஸ்ல வேணும்ன்னு நாமே செலக்ட் செஞ்சுக்கலாமே கீத்தாம்மா. அதுல எக்ஸ்ட்ரா லார்ஜை செலக்ட் செய்யுங்க. அழகா வரும்.
எனக்கும் பெரிசாத் தெரிஞ்சுது கீதா.
ReplyDeleteரொம்ப அழகு. கொக்குகளோட உடல் வாகும் நீர் நிலையும் அற்புதம்.
பிகாசாவுல பெரிசா இருந்தால் அப்படியே பதிவிலயும் போட்டுவிடுங்கள். பதிவில் கம்ப்ரஸ் செய்துதான் வரும். அப்புறம் க்ளிக்கிப் பெரிசாக் காண்பிக்கலாம்.
படம் சின்னதாக இருந்தாலும் அழகாகத்தான் இருக்கு!
ReplyDeleteபடம் அழகு. பெரிதாகக் காட்டுவது எப்படியென மடல் அனுப்பியுள்ளேன். முயன்று பாருங்கள்.
ReplyDeleteஅமைதி, நீங்க சொன்னதை முயன்றேன். வந்திருக்கு. இன்று வரை அந்த வசதி இருப்பதைச் சரியாய்க் கவனிக்கலை. :(
ReplyDeleteவாங்க வல்லி, படத்தைப் பெரிசாக்கினதில் பக்கம் தாண்டி வந்திருக்கு! ஹிஹிஹி! :)))))
ReplyDeleteவாங்க ரஞ்சனி, நன்றிம்மா.
ReplyDeleteவாங்க ரா.ல. உங்க மடல் இன்னொரு ஐடியிலே இருக்குனு நினைக்கிறேன். இன்னும் படிக்கலை. அமைதியாப் பண்ணினதிலே வந்துடுச்சு! என்ன பக்கம் தான் பத்தலை! :))))))
ReplyDeleteகொக்குகள் அழகா இருக்கு...
ReplyDeleteஇது தான் கொட்டாவி விட்டுக்கிட்டே தும்மலாம் என்பது. :))
ReplyDeleteதலைப்பைச் சொன்னேன்.
வாங்க கோவை2தில்லி, எல்லாம் அமெரிக்கக் கொக்குகளாச்சே! :))))
ReplyDeleteவாங்க ஜீவி சார், துணை இல்லைனா அதுங்களுக்கும் போரடிக்கும் இல்லை! :))))
ReplyDelete