ரா.ல. நீங்க மெயிலி இருக்கும் ஐடியும் அடிக்கடி பார்ப்பது தான். உங்க மெயிலைப் பார்த்தேன். நானாகவே டெம்ப்ளேட் சரி செய்துட்டுப் பின்னர் பதில் கொடுக்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ளே உங்களோட அடுத்த விளக்கமும் வந்தது. லார்ஜ் பண்ணினால் படம் சரியாத் தெரியலை. இப்போதைக்கு இப்படியே விட்டிருக்கேன். பார்க்கலாம். தொடர்ந்து வரும் நேயர்களின் ரசனைக்கேற்ப மாறுதல்கள் செய்துக்கலாம். :)))))
ஆஹா!!.. கீத்தாம்மா. படங்கள் சரியா வந்துடுச்சா. ரொம்பப் பெரிசா எல்லை தாண்டுனா லார்ஜ் செலக்ட் செய்யலாம். ப்ரிவ்யூ பார்க்கச்சயே என்ன சைஸ்ல வந்தா வேலி தாண்டாதுன்னு தெரிஞ்சுரும்.
படங்களின் அழகு 'எல்லை' மீறுது! ஹிஹி... என் வழக்கமான கமெண்ட்!
ReplyDeleteஸ்ரீராம் சார் சொன்னதை நிறைவேற்றியதற்கு நன்றி...
ReplyDeleteஉம் உம்!
ReplyDeleteஹிஹி, படம் ரொம்பவே பெரிசாயிடுச்சு இல்லை? :))))))
ReplyDeleteவாங்க டிடி, நன்றிக்கு நன்றி.
ReplyDeleteவா.தி. உம் உம் னா என்ன அர்த்தமாம்? :)))
ReplyDeleteரா.ல. நீங்க மெயிலி இருக்கும் ஐடியும் அடிக்கடி பார்ப்பது தான். உங்க மெயிலைப் பார்த்தேன். நானாகவே டெம்ப்ளேட் சரி செய்துட்டுப் பின்னர் பதில் கொடுக்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ளே உங்களோட அடுத்த விளக்கமும் வந்தது. லார்ஜ் பண்ணினால் படம் சரியாத் தெரியலை. இப்போதைக்கு இப்படியே விட்டிருக்கேன். பார்க்கலாம். தொடர்ந்து வரும் நேயர்களின் ரசனைக்கேற்ப மாறுதல்கள் செய்துக்கலாம். :)))))
ReplyDeleteஉங்கள் விளக்கமான உதவிக்கு நன்றி.
சரியா இருக்கு மாமி...:)
ReplyDeleteஅடடா என்ன அழகு.
ReplyDeleteசாரல் அட்வைஸ் பலித்ததா:)
பாராட்டுகள் கீதா.
வாங்க கோவை2தில்லி, சரி பண்ணினதும் பார்க்கறீங்க இல்லை? அதான், சரியாத் தான் இருக்கும். :))))))
ReplyDeleteவாங்க ரேவதி, ரா.ல.வும் அதையே தான் சொல்லி இருக்காங்க. நான் இத்தனை நாட்களாய் இதைக் கவனிக்கலை. :))) அவ்வளவு அழகா பதிவு போட்டுட்டு இருக்கேன். :))))
ReplyDeleteஆஹா!!.. கீத்தாம்மா. படங்கள் சரியா வந்துடுச்சா. ரொம்பப் பெரிசா எல்லை தாண்டுனா லார்ஜ் செலக்ட் செய்யலாம். ப்ரிவ்யூ பார்க்கச்சயே என்ன சைஸ்ல வந்தா வேலி தாண்டாதுன்னு தெரிஞ்சுரும்.
ReplyDeleteநேயர் விருப்பத்தையும் வாசகி அயிடியாவையும் நிறைவேத்தினதுக்கு நன்னிகள் :-)))