Thursday, June 13, 2013

நான் நலமே, நீங்கள் நலமா?

நேற்றுக் கோவை செல்ல நேர்ந்துவிட்டது.  ஒரு வாரமாக டிக்கெட்டுக்கு முயன்றுவிட்டு நேத்துத் தான் போக மட்டும் கிடைத்தது.  சந்திக்க வேண்டியவங்களை இன்னிக்குச் சந்திச்சதும் உடனே திரும்பியாச்சு.  பேருந்துப் பயணம் என்பதால் கொஞ்சம் அலுப்பு, கால் வலி, வீக்கம் எல்லாம். மற்றவை பின்னர்.

8 comments:

  1. //பேருந்துப் பயணம் என்பதால் கொஞ்சம் அலுப்பு, கால் வலி, வீக்கம் எல்லாம்.//

    அச்சச்சோ!!!! ஆயிண்மெண்ட் தடவிக்கொண்டு [அல்லது தடவி விடச்சொல்லி] பேசாமல் படுத்து ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கோ.

    ’மற்றவை பின்னர்’ பார்த்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  2. ஓய்வு எடுத்துக் கொண்டு... தொடரவும்...

    ReplyDelete
  3. இன்னிக்குக் காலைல தான் நெனச்சேன்.. எங்க ஆளைக்காணோமேனு.

    ReplyDelete
  4. நாங்களும் நலமே... ஓய்வு எடுத்து வாருங்கள். பயணமே களைப்பு. அதிலும் பேருந்துப் பயணம்..

    ReplyDelete
  5. அட திடீர் கோவை பயணமா....

    சென்று வந்த அனுபவங்களை, சற்றே இளைப்பாறிவிட்டு பதிவு செய்யுங்கள் கீதாம்மா...

    ReplyDelete
  6. நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டு வாருங்கள். காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  7. அனைவருக்கும் நன்றி. :)))

    ReplyDelete
  8. ஒரே நாள் பயணம் என்றால்
    சிரமம். அதுவும் போன விஷயமும் அப்படி.என்னசெய்வது. ரெஸ்ட் எடுங்கோ.

    ReplyDelete