எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
ஏமி செப்தாரு? நீள்ளு ஒச்சிந்தா?
Va.Ti.Yessssssssssssssu, adutha varam innum niraya varum. kitaka poy eduthu podaren. :)))))
இ.கொ. (((...
இன்னும் நிறைய தண்ணீரை எதிர்பார்த்தேனே... ஏமாற்றம். :))
;)))))ஆஹா, காவிரிக்கு தண்ணீர் வந்து கொண்டே இருக்குதாம்.அகண்ட காவிரியாக இருகரை புரண்டு ஓடுவதை இன்னொரு பதிவாக்க் கொடுத்து அசத்துங்கோ.
வாங்க டிடி, இ.கொ. நம்ம இலவசக் கொத்தனார் தான்! :))))))
வாங்க ஶ்ரீராம், நீங்க சொல்லி ஒரு வாரத்துக்கு அப்புறம் எடுத்தது இது. இன்னிக்கு இன்னும் கொஞ்சம் வந்திருக்கு. இன்னும் ஒரு வாரம் போகணும். :)))
வரட்டும் வைகோ சார், பதினெட்டாம் பெருக்கன்னிக்குப் பார்க்கலாம். :))))
ஆடி பெருக்கு அன்று எல்லோரும் மகிழ காவேரி ஓடி வரட்டும்.தலைப்பு பாராட்டு இலவசகொத்தனாருக்கு.
இகொ= இலவசக் கொத்தனார். இலவசக் கொத்தனார்=.....!!
இ.கொ தலைப்பு கூட கொடுக்கிறாரா:)ரிப்பன் இப்போது புடவையானதோ.! அழகாக இருக்கு. மனம் நிறைகிறது கீதா நன்றி.காவேரி ஏமாற்றவில்லை.
வாங்க கோமதி அரசு, காவேரினு எழுதினா இ.கொ.வுக்குக் கோபம் வரும். அதுக்காக அப்படி எழுதினேன். :))) அவர் இன்னும் பார்க்கலை போல! :))))
வாங்க ஜிஎம்பிசா, உங்க பின்னூட்டத்தின் அர்த்தம் புரியலை! :(
அப்பாடா காய்ந்து கிடக்கும் காவிரித்தாயின் நெஞ்சம் கொஞ்சமாவது குளிரும்........ஆடிப்பெருக்கு அன்னிக்கும் படம் எடுத்து போடுங்க! இப்படி மொட்டை மாடிலேர்ந்து இல்ல, அம்மா மண்டபம் போய் எடுங்க...
வாங்க வல்லி, இ.கொ. தலைப்பெல்லாம் கொடுக்கலை. தலைப்பு நம்மளோடது தான். காவிரினு எழுதணும். நான் வேணும்னு காவேரினு எழுதி இருக்கேன். அதான் விஷயம். :)))))
வாங்க வெங்கட், அம்மா மண்டபம் போயும் எடுக்கணும், இன்னும் கொஞ்சம் தண்ணி விடட்டும். அப்புறமாப் போகலாம்னு தான் போகலை. :))))
இதுக்கெல்லாம் ஒரு குறைச்சலும் இல்லை. செய்யாதேன்னு அதை முதலில் செஞ்சுட்டு, செஞ்சுட்டேன் பாருன்னு தம்பட்டம் வேற.
வாங்க இ.கொ. ஹிஹிஹி, நல்லா இல்லை???? "அருகாமை"யில் இருக்கும் அம்மா மண்டபம் படித்துறைக்கும் போய் எடுக்கணும். "அருகில்" இருக்கும் படித்துறைக்கு இல்லை. :)))))))
இலவசக் கொத்தனார் என்றால் என்ன என்று புரியவில்லை. நிறைய பேருக்குத் தெரிந்திருக்கிறது/ எனக்குத் தெரியவில்லை.
ஹாஹா, வாங்க ஜிஎம்பி சார், கொத்தனார் மிக மிக மூத்த பதிவர். :))))))இப்போல்லாம் ஜாஸ்தி எழுதறதில்லை. :)
ஆகா! காவேரி.
காவிரியில் நிறைய ஜலம் போறதுன்னு சொன்னா.... இன்னும் போய் பார்க்கலை...வறண்டு கிடந்தது குளிர்ந்ததில் மகிழ்ச்சி.
ஏமி செப்தாரு? நீள்ளு ஒச்சிந்தா?
ReplyDeleteVa.Ti.Yessssssssssssssu, adutha varam innum niraya varum. kitaka poy eduthu podaren. :)))))
ReplyDeleteஇ.கொ. (((...
ReplyDeleteஇன்னும் நிறைய தண்ணீரை எதிர்பார்த்தேனே... ஏமாற்றம். :))
ReplyDelete;)))))
ReplyDeleteஆஹா, காவிரிக்கு தண்ணீர் வந்து கொண்டே இருக்குதாம்.
அகண்ட காவிரியாக இருகரை புரண்டு ஓடுவதை இன்னொரு பதிவாக்க் கொடுத்து அசத்துங்கோ.
வாங்க டிடி, இ.கொ. நம்ம இலவசக் கொத்தனார் தான்! :))))))
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், நீங்க சொல்லி ஒரு வாரத்துக்கு அப்புறம் எடுத்தது இது. இன்னிக்கு இன்னும் கொஞ்சம் வந்திருக்கு. இன்னும் ஒரு வாரம் போகணும். :)))
ReplyDeleteவரட்டும் வைகோ சார், பதினெட்டாம் பெருக்கன்னிக்குப் பார்க்கலாம். :))))
ReplyDeleteஆடி பெருக்கு அன்று எல்லோரும் மகிழ காவேரி ஓடி வரட்டும்.தலைப்பு பாராட்டு இலவசகொத்தனாருக்கு.
ReplyDelete
ReplyDeleteஇகொ= இலவசக் கொத்தனார்.
இலவசக் கொத்தனார்=.....!!
இ.கொ தலைப்பு கூட கொடுக்கிறாரா:)
ReplyDeleteரிப்பன் இப்போது புடவையானதோ.! அழகாக இருக்கு. மனம் நிறைகிறது கீதா நன்றி.காவேரி ஏமாற்றவில்லை.
வாங்க கோமதி அரசு, காவேரினு எழுதினா இ.கொ.வுக்குக் கோபம் வரும். அதுக்காக அப்படி எழுதினேன். :))) அவர் இன்னும் பார்க்கலை போல! :))))
ReplyDeleteவாங்க ஜிஎம்பிசா, உங்க பின்னூட்டத்தின் அர்த்தம் புரியலை! :(
ReplyDeleteஅப்பாடா காய்ந்து கிடக்கும் காவிரித்தாயின் நெஞ்சம் கொஞ்சமாவது குளிரும்........
ReplyDeleteஆடிப்பெருக்கு அன்னிக்கும் படம் எடுத்து போடுங்க! இப்படி மொட்டை மாடிலேர்ந்து இல்ல, அம்மா மண்டபம் போய் எடுங்க...
வாங்க வல்லி, இ.கொ. தலைப்பெல்லாம் கொடுக்கலை. தலைப்பு நம்மளோடது தான். காவிரினு எழுதணும். நான் வேணும்னு காவேரினு எழுதி இருக்கேன். அதான் விஷயம். :)))))
ReplyDeleteவாங்க வெங்கட், அம்மா மண்டபம் போயும் எடுக்கணும், இன்னும் கொஞ்சம் தண்ணி விடட்டும். அப்புறமாப் போகலாம்னு தான் போகலை. :))))
ReplyDeleteஇதுக்கெல்லாம் ஒரு குறைச்சலும் இல்லை. செய்யாதேன்னு அதை முதலில் செஞ்சுட்டு, செஞ்சுட்டேன் பாருன்னு தம்பட்டம் வேற.
ReplyDeleteவாங்க இ.கொ. ஹிஹிஹி, நல்லா இல்லை???? "அருகாமை"யில் இருக்கும் அம்மா மண்டபம் படித்துறைக்கும் போய் எடுக்கணும். "அருகில்" இருக்கும் படித்துறைக்கு இல்லை. :)))))))
ReplyDelete
ReplyDeleteஇலவசக் கொத்தனார் என்றால் என்ன என்று புரியவில்லை. நிறைய பேருக்குத் தெரிந்திருக்கிறது/ எனக்குத் தெரியவில்லை.
ஹாஹா, வாங்க ஜிஎம்பி சார், கொத்தனார் மிக மிக மூத்த பதிவர். :))))))இப்போல்லாம் ஜாஸ்தி எழுதறதில்லை. :)
ReplyDeleteஆகா! காவேரி.
ReplyDeleteகாவிரியில் நிறைய ஜலம் போறதுன்னு சொன்னா.... இன்னும் போய் பார்க்கலை...வறண்டு கிடந்தது குளிர்ந்ததில் மகிழ்ச்சி.
ReplyDelete