Friday, February 28, 2014

விட்டுடுவோமா என்ன! :)

கூட்டணி குறித்த முக்கிய முடிவுகளைச் செய்ய வேண்டி, அண்டை மாநிலம், அண்டை நாட்டு எல்லை வரை சென்று வந்திருக்கிறேன்.  இரண்டு நாட்கள் சூறாவளிச் சுற்றுப் பயணம்.  மிகுந்த அலுப்பு, கால் வலி என்பதால்  கொஞ்சம் ஓய்வு எடுத்து விட்டு வருகிறேன்.  பதிவுகள் schedule செய்து வைத்திருப்பதால் தானாக வெளி வரும். விட மாட்டோமுல்ல!

8 comments:

  1. பயணப் பகிர்வுகளும் உண்டு தானே...?

    ReplyDelete
  2. வாகா பார்டர்? ஓய்வு எடுத்துக் கொண்டு தொடருங்கள் மாமி.

    ReplyDelete

  3. இடைப்பட்ட காலத்தில் சிந்தித்து மீதிக்கதை போட்டிக்கு அனுப்பலாம்தானே.

    ReplyDelete
  4. நிச்சயமாய் உண்டு டிடி. :)

    ReplyDelete
  5. வாங்க ஆதி, ஆமாம், உங்க ஊகம் சரியே. :)

    ReplyDelete
  6. ஜிஎம்பி சார், எனக்குக் கற்பனை வறட்சி. :))) என்றாலும் முயல்கிறேன்.

    ReplyDelete
  7. ஸ்ரீராம், இன்னும் டெல்லி தான். :))))

    ReplyDelete