Saturday, March 29, 2014

டெல்லி சலோ! வாகா எல்லையில் கொடிகள் இறக்கப்படுகின்றன!


கொடிகள் இரண்டும் மேலே பறக்கின்றன.  நாம் பார்க்கும் வகையில் நமக்கு இடப்பக்கமாக இந்திய தேசியக் கொடியும், வலப்பக்கமாக பாகிஸ்தான் கொடியும் தெரிகிறது. தூரத்தில் தெரிவது பாகிஸ்தான் தரப்பின் இன்னொரு நுழைவாயிலில் பறக்கும் பாகிஸ்தான் கொடி.




இரு பக்கமும் சமமாக ஒரே சமயத்தில் இறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கொடிகள்.



முற்றிலும் கீழே இறங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கொடிகள்



ஒருகாலத்தில் நாம அண்ணன் தம்பி தானேனு உரசிக் கொண்டு பேசிக் கொண்ட கொடிகள்.   கொடி தெரியும் இடத்தில் நடுவே எழுதி உள்ளேன்.  பெரிது பண்ணிப் பார்த்தால் தெரியும்.






இந்திய தேசியக் கொடியைச் சுமந்த வண்ணம் ட்ரம்பெட் முழங்க அணிவகுத்து நடைபோட்டுச் செல்லும் வீரர்கள்.


8 comments:

  1. ஒவ்வொரு நிகழ்வையும் படத்துடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அம்மா...

    ReplyDelete
  2. படங்கள் பகிர்ந்து கொண்டது நல்லது......

    ReplyDelete
  3. படப்பகிர்வுகள் ந்ன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  4. டிடி,

    வெங்கட்,

    கோமதி அரசு,

    தளிர் சுரேஷ்

    அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  5. விட்டுப்போன படங்களா? நன்றாக இருக்கின்றன. பார்க்கும் அதிருஷ்டம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை! :)))

    ReplyDelete
  6. வாங்க ஶ்ரீராம், விட்டுப் போகவில்லை. ஒரே பக்கத்தில் போட வேண்டாம்னு பிரிச்சுப் போட்டேன். :))))

    ReplyDelete
  7. @ஸ்ரீராம், நீங்கள் சொல்வது உண்மை. எனக்கு இன்னும் இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்றுவரை படங்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறேன்!

    ReplyDelete
  8. சீக்கிரமாய்ப் போய்ப் பாருங்க ரஞ்சனி. :))))

    ReplyDelete