Tuesday, August 19, 2014

ஓர் அதிர்ச்சித் தகவல் பகிர்வு!

அப்பமாக மாறிய வெல்லச் சீடை மாவு!  அதிர்ச்சித் தகவல். எதிர்பாருங்கள் நாளை! 

10 comments:

  1. :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  2. வெல்ல சீடை எண்ணெயோடு கோபித்துக் கொண்டு பிரிந்து விட்டதோ.அதுதான் அப்பமா?

    ReplyDelete
  3. HA HA It is better than the jumping jack (Vedikkum seedai) though!!

    ReplyDelete
  4. அய்யோஓஓஓஓஓஓ... ரொம்பவே அதிர்ச்சியாக இருக்குதே. வெல்லச்சீடை மாவின் அப்பத்தை உடனே சாப்பிடனும்போலவும் இருக்கு.

    ReplyDelete
  5. ஶ்ரீராம், இது சிரிப்பா, இல்லாட்டி இளிப்பா? :))))))

    ReplyDelete
  6. ராஜலக்ஷ்மி, கரைஞ்சு போச்சுன்னா எண்ணெய் வீணாயிடுமே! :)

    ReplyDelete
  7. அப்பாதுரை! இதான்! நான் நினைச்சது! :)

    ReplyDelete
  8. ஜெயஶ்ரீ, எனக்குச் சீடை இடி போல் வெடிச்சதில்லை. நல்லாவே வரும். :))) இந்த வருஷம் தான் என்னமோ முடியலை! :(

    ReplyDelete
  9. விச்சு, இதோ இன்னும் சில நிமிடங்களில் படங்களோடு வரும்.

    ReplyDelete