Thursday, December 11, 2014

வீழ்வேன் என்று நினைத்தாயோ?




மகாகவிக்கு மனமார்ந்த அஞ்சலி.

15 comments:

  1. பாரதிக்கு ஜே....

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், கருத்துப் பெட்டியைக் கொஞ்சம் மாற்றி அமைத்திருக்கேன். இப்போ வேர்ட் வெரிஃபிகேஷன் வராதுனு நினைக்கிறேன். டிடிக்கு நன்றி. :)))

      Delete
  2. பாரதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. சொற்களின் சூடு உச்சரிக்கும் போதெல்லாம் நம்மை உயிர்ப்பிக்கும்படி. தழல் பூத்த சாம்பலை பெருங் கவிதுணையில் ஊதிக் கொள்வோம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நிலாமகள், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  4. பாரதியின் கவிதைகளில் தெறிக்கும் ரவுத்திரம், நம் எல்லோருக்கும் இன்றையக் கால அவசியம். அந்த மகாகவிக்கு என் பணிவான வணக்கங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜலக்ஷ்மி, பாரதியை மட்டுமில்லாமல் கவிதைகளின் உள்ளார்ந்த பொருளையும் நினைவு கூர்வதோடு கடைப்பிடிக்க முயற்சியும் செய்ய வேண்டும். எங்கே! :(

      Delete
  5. பாரதிக்கு வணக்கங்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு, நன்றி.

      Delete
  6. வீழ்வேனென்று நினைத்தாயோ என்னும் தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருந்தேன். ( பாரதி பற்றி அல்ல. சொந்த அனுபவம்.) விரும்பினால் சுட்டி மெயிலில் அனுப்புகிறேன்

    ReplyDelete
    Replies
    1. அனுப்புங்க ஐயா. கொஞ்சம் தாமதம் ஆனாலும் படிச்சுடுவேன். :))) வேலை ஜாஸ்தி.

      Delete
  7. பாரதிக்கு ஒரு ஜே போடுவோம்!

    ReplyDelete