Monday, December 29, 2014

ராமநாதன், ஜகந்நாதன், சொக்கநாதன்!

ராமநாதன் அழைக்க, ஜகந்நாதன் விருந்து படைக்க, சொக்கநாதனோ  இப்போப் பார்க்க வரவேண்டாம்னு சொல்ல, ஒரு வழியா சரினு வந்துட்டோம். விபரங்கள் எதுவும் இப்போ இல்லை. அப்புறமாத் தான்.  இன்னும் மார்கழிக் கோலங்கள் பாக்கி இருக்கு. அது முடிஞ்சு இதை எல்லாம் என்னனு பார்த்துடுவோம்.  நாம இல்லைனா பார்வையாளர்கள் அதிகமாயிடுவாங்க போல! :)))) கடந்த இருநாட்கள் பார்வையாளர்கள் அதிகம். :)

12 comments:

  1. எங்கேயோ ஊருக்குப் போன அனுபவப் பதிவு போலிருக்கு.... தை ஒண்ணாம் தேதி வந்திருமா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்பை சரியே. தை ஒண்ணாம் தேதி? பார்க்கலாம். பொங்கலுக்கு வீட்டில் வேலை இருக்குமே! அது முடிஞ்சு நேரம் இருந்தா கணினி! :)

      Delete
  2. சரி, சீக்கிரம் வாங்க...

    ReplyDelete
  3. பயண அனுபவம் உண்டு என்று தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு. பயணங்கள் முடிவதில்லை! :)

      Delete
  4. ராமேஸ்வரம் போய் மதுரை போகவில்லை. நேரமில்லை! அதானே? ஜெகன்னாதன்? பூரி?

    பையர் ஊரிலிருந்த வந்த பிஸி?

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், பையர் வந்திருப்பதால் பிசி தான்! :)))) ஜெகந்நாதன் புரி இல்லை! கண்டு பிடிங்க! :)

      Delete
  5. விரைவில் ஒரு பயணக்கட்டுரை என்பது புரிகிறது! காத்திருக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ், வரவுக்கும், கருத்துக்கும் நன்றி

      Delete
  6. நாதா..! உங்களைக் காண ஓடோடி வந்த என்னை ஏமாற்றிவிடாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க விச்சு, சொக்கநாதர் எங்களை ஏமாத்திட்டார். :))))

      Delete