Thursday, April 02, 2015

சோதனைப் பதிவு! :)

10 comments:

  1. சோதனைப் பின்னூட்டம்

    ReplyDelete
    Replies
    1. சோதனை மீண்டும்!

      Delete
    2. சோதனை மேல் சோதனை... போதுமடா சாமி...!

      Delete
    3. வாங்க டிடி, திடீர்னு பின்னூட்டம் எதுவுமே போகலை! சரினு பதிவு போட்டா அதுவும் போகலை. தானே டெலீட் ஆயிடுச்சு! என்ன காரணம்னு புரியலை. நல்லவேளையா சேமிச்சு வைச்சிருக்கேன். நாளைத் தான் போடணும். :)

      Delete
  2. எதைச் சோதிக்கிறீர்கள் ?

    ReplyDelete
    Replies
    1. ப்ளாகரைச் சோதித்தேன் ஐயா! :)

      Delete
  3. பதிவே சோதனை! பதிவே சோதனை!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க கொத்து, உங்களை வர வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு பாருங்க! :P:P :P :P

      Delete
  4. பிளாக்கர் பாஸாகி விட்டாரா?

    ReplyDelete
    Replies
    1. ஒண்ணும் புரியலை ஶ்ரீராம், திடீர் திடீர்னு மக்கர்! போதாததுக்கு இணையம் வேறே ஒரு வாரமாப் படுத்தல் தாங்கலை. மத்தியானத்திலே சுத்தமா இணையமே வரதில்லை. :( இப்போக் கூடக் கணினியைத் திறந்து அரை மணி நேரம் ஆச்சு பிஎஸ் என் எல் இணைப்பு வரதுக்கு! :(

      Delete