வாங்க டிடி, திடீர்னு பின்னூட்டம் எதுவுமே போகலை! சரினு பதிவு போட்டா அதுவும் போகலை. தானே டெலீட் ஆயிடுச்சு! என்ன காரணம்னு புரியலை. நல்லவேளையா சேமிச்சு வைச்சிருக்கேன். நாளைத் தான் போடணும். :)
ஒண்ணும் புரியலை ஶ்ரீராம், திடீர் திடீர்னு மக்கர்! போதாததுக்கு இணையம் வேறே ஒரு வாரமாப் படுத்தல் தாங்கலை. மத்தியானத்திலே சுத்தமா இணையமே வரதில்லை. :( இப்போக் கூடக் கணினியைத் திறந்து அரை மணி நேரம் ஆச்சு பிஎஸ் என் எல் இணைப்பு வரதுக்கு! :(
சோதனைப் பின்னூட்டம்
ReplyDeleteசோதனை மீண்டும்!
Deleteசோதனை மேல் சோதனை... போதுமடா சாமி...!
Deleteவாங்க டிடி, திடீர்னு பின்னூட்டம் எதுவுமே போகலை! சரினு பதிவு போட்டா அதுவும் போகலை. தானே டெலீட் ஆயிடுச்சு! என்ன காரணம்னு புரியலை. நல்லவேளையா சேமிச்சு வைச்சிருக்கேன். நாளைத் தான் போடணும். :)
Deleteஎதைச் சோதிக்கிறீர்கள் ?
ReplyDeleteப்ளாகரைச் சோதித்தேன் ஐயா! :)
Deleteபதிவே சோதனை! பதிவே சோதனை!!
ReplyDeleteவாங்க கொத்து, உங்களை வர வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு பாருங்க! :P:P :P :P
Deleteபிளாக்கர் பாஸாகி விட்டாரா?
ReplyDeleteஒண்ணும் புரியலை ஶ்ரீராம், திடீர் திடீர்னு மக்கர்! போதாததுக்கு இணையம் வேறே ஒரு வாரமாப் படுத்தல் தாங்கலை. மத்தியானத்திலே சுத்தமா இணையமே வரதில்லை. :( இப்போக் கூடக் கணினியைத் திறந்து அரை மணி நேரம் ஆச்சு பிஎஸ் என் எல் இணைப்பு வரதுக்கு! :(
Delete