Monday, July 27, 2015

அப் "பு" டேட்ஸ்!

அப்பு வருது டோய்! பார்த்து நாலு வருஷம் ஆச்சு. அவ்வப்போது தொலைபேசியில் பேசுவது தான். மற்றபடி எவ்வளவு மாறி இருக்குனு நேரே பார்த்தால் தான் தெரியும். விமானம் வந்தாச்சாம். வந்துட்டு இருக்காங்க. அப்பு வரதாலே இன்னிக்கு லேட் படுக்கை.   ஒரு பதினைந்து நாட்களுக்கு வீடு ஜீவனுடன், உயிர்த்துடிப்புடன் இருக்கும். தொலைக்காட்சிப் பெட்டி சப்தம் தவிர குழந்தைக் குரல்கள் கேட்கும். தொலைக்காட்சியில் போகோ சானல் மட்டும் ஓடும்.  வரேன், இன்னும் அரை மணி நேரத்தில் வந்துடுவாங்க. 

21 comments:

  1. ஆஹா.... வாழ்த்துகள். இனி அடுத்த பதினைந்து நாட்களுக்கு நீங்க பிஸி. என்ஜாய்!

    ReplyDelete
  2. நாங்களும் காத்திருக்கிறோம்...

    ReplyDelete
  3. சில நாட்களுக்கு பதிவுலகை மறந்து இருப்பீர்கள். ஹாவ் எ நைஸ் டைம்.

    ReplyDelete
  4. என் ஜாய்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. இனி அப்பு சானல் ஓடும். வாழ்த்துகள். மன உற்சாகம் , உடல் தெம்பு எல்லாம் பரிமளிக்க
    வேண்டிக் கொள்கிறேன். ஹாய் அப்பூ அண்ட் அக்கா.

    ReplyDelete
  6. http://orbekv.blogspot.in/

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன் அண்ணா, நிதானமாய்ப் படிக்கணும்.

      Delete
  7. பேரன் வந்துட்டாப்ல. "பாட்டி சீக்கிரம் இங்க பாரு மூஞ்சு சிவந்து போச்சு" விளையாட்டுதான்.

    --
    Jayakumarhttp:

    ReplyDelete
  8. ஓஹோ அதான் உங்களைக் காணலியா இப்போ புரிந்தது. இங்கேயும் பேரன் பேத்தி பிள்ளை,நாட்டுப்பெண் வந்திருக்கா. சின்னவா இல்லே. பார்க்கலாம். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அம்மா. கொஞ்சநாட்கள் ரொம்பவே பிசி!

      Delete
  9. ஊ1 ஈறாஈஆஏஏ ஆஆற்றாண்ங்ஆள் ஈறூஊ. ஏள்ளாஆறூ ஊண்ங்ஆளா ஆஆஈறீ ஆறாஏஏ ஆஆஏஏண்ண்ணூ ஈஈஆஆஆ ஈஈஈறாஆண்ங்ஆ ஈள்ளாஈ. HOPE YOU WONT BE DISAPPOINTED!

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது என்ன எழுத்து?

      Delete
  10. ஹைய்யா! அட்டகாசமா வந்திருக்கு பதில். மண்டை உடையட்டும்! ஹாஹ்ஹாஹ்ஹா!

    ReplyDelete
    Replies
    1. நாங்க ஏன் மண்டையை உடைச்சுக்கறோம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  11. அட எஞ்சாய் செய்திருப்பீர்களே...

    ReplyDelete