Monday, August 31, 2015

நாலு கெட்டு வீடு!










இது எந்த இடம்னு கண்டு பிடிச்சு வைங்க. அப்புறமா மெதுவா வரேன். :)

13 comments:

  1. அழகான படங்கள்
    படத்தில் உள்ள வீட்டை
    நான் கண்டதில்லையே

    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
    Replies
    1. வாங்க காசிராஜலிங்கம். நானும் இப்போத் தான் ஜூன் மாதம் பார்த்தேன். :)

      Delete
  2. I think it is Padmanabhapuram Palace...Mali.

    ReplyDelete
  3. இதை வீடு ன்னு சொல்லலாமா ? அரண்மனை அல்லவா ?

    ReplyDelete
  4. Replies
    1. பார்க்கிறதுக்கு முன்னாடி எனக்கும் தெரியாது ஶ்ரீராம்! :)

      Delete
  5. கேரளப் பிரதேசம், பத்மநாப புரம் ?!

    ReplyDelete
  6. கேரளா போல தெரிகிறது... இல்லை உங்களது வீடோ....

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, நான் ராஜவம்சமாய் இல்லையேனு வருத்தமா இருக்கு! ஆனால் இந்த மாளிகையில் ஏறி இறங்கறதை நினைச்சால் "அப்பாடா! தப்பிச்சோம்!"னு தோணுது!

      Delete