Tuesday, September 29, 2015

பத்மநாபபுரம் அரண்மனை! படங்கள் தொடர்ச்சி!

இங்கே




கதவைப் பூட்டுவதற்காகச் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடு



கதவில் கலை வண்ணம்




கண்ணன் வேய்ங்குழல் ஊதிய வண்ணம்  நடுவில் இருக்கச் சுற்றிலும் கோபியர் தூரப்பார்வை







வேய்ங்குழல் ஊதும் கண்ணன் மட்டும் கிட்டப்பார்வையில் மேலே உள்ள அதே வேலைப்பாடு தான். இதுவும்  அதில் நடுவில் கண்ணன் உள்ள பாகம் மட்டும் படம் எடுத்தேன். 

8 comments:

  1. படங்கள் ஜோர். என்ன, நடுவில் இருக்கும் தடையை கவனிக்கக் கூடாது. அவ்வளவுதான்!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, தடையை நீக்கிட்டுப் பார்க்கலாமே! வீடியோ மோடிலிருந்து எப்படி சாதாரண மோடுக்குக் கொண்டு வருவது என்பது புரியலை! :( அப்புறமா எப்படியோ தெரிஞ்சது என்றாலும் மீண்டும் அதே போல் வந்தால் பிரச்னை தான்! :( மானுவல் எங்கே இருக்குனு தேடிப் பார்த்து மறுபடி படிக்கணும். :)

      Delete
  2. அழகிய வேலைப் பாடுகள். கீதா.

    ReplyDelete
  3. நடுவில் வரும் முக்கோணக் குறி காணொளியோ என்று நினைக்கச் செய்கிறது. படங்கள் எல்லாம் அழகு.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம் வீடியோவாகவும் பதிவாகவில்லை! :(

      Delete
  4. அழகிய படங்கள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete