Saturday, July 09, 2016

எந்தக் கோயில்? மறந்தே போச்சு! :)




இது ஒரு கோயில். கீழே இருக்கிறது வேறே கோயில்! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்?

22 comments:

  1. கோயில் மறந்தாலும், அம்மே, சாமியை மறக்காதே!
    சாமியை மறந்தாலும் அம்மே, அம்பாளை மறக்காதே!

    ReplyDelete
    Replies
    1. இல்லையே, மறக்கலை, இது பழைய ஆல்பத்திலே கிடைச்சது!

      Delete
  2. கோயில் மறந்தாலும், அம்மே, சாமியை மறக்காதே!
    சாமியை மறந்தாலும் அம்மே, அம்பாளை மறக்காதே!

    ReplyDelete
    Replies
    1. கண்டு பிடிக்க முயற்சி செய்யறேன். :)

      Delete
  3. இறைவன் இருக்குமிடல் கோயில். எந்தப் பெயர் கொண்டு அழைத்தால் என்ன?.. கோயில் என்ற அடையாளமே போதும்.

    ReplyDelete
  4. எனக்கு தெரியவில்லையே.....

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, படம் எடுத்த எனக்கே மறந்துடுச்சு!

      Delete
  5. கீழே இருக்கும் கோவிலை மதுரையில் பார்த்தது மாதிரி இருக்கிறது. நீங்கள்நின்று படம் எடுத்திருக்கும் இடத்தில் ஒரு நாலு கால் சிறிய மண்டபம் இருக்குமோ?

    ReplyDelete
    Replies
    1. அது மேலுள்ள படம். கீழுள்ள படம் திருப்பட்டூர்னு நினைக்கிறேன்.

      Delete
  6. அருமையான பதிவு

    ReplyDelete
  7. எனது கருத்து எங்கே ?
    சரியான விடை சொல்லி இருந்தேனே..... தெரியவில்லையே என்று.

    ReplyDelete
    Replies
    1. நீங்க நேத்திக்கு பதில் சொல்லி இருப்பீங்க. இன்னிக்குக் காலம்பர இருந்து நான் கணினியைத் திறக்கவே இல்லை! இப்போத் தான் சாயங்காலமாத் திறந்தேன். அதான் தாமதமாக வெளியிட்டிருக்கேன். :)

      Delete
  8. இரண்டுமே சிவன் கோயில் என்பது தெரிகிறது.

    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஒண்ணு திருப்பட்டூர், இன்னொண்ணும் எதுனு தெரியலை! :)

      Delete
  9. எனக்கும் தெரியலை! நிறைய க்ஷேத்ராடணம் போறதால உங்களுக்கு மறந்துருச்சு போல!

    ReplyDelete
    Replies
    1. நீங்க மட்டும் தான் சரியான காரணத்தைச் சொல்லி இருக்கீங்க! :)

      Delete
  10. முதல் படம் திருப்பட்டுர் ப்ரம்மபுரிஸ்வரர் காேயில். இரண்டாவது படம் திருப்பட்டுர் காசி விஸ்வநாதர் காேயில். சரியா?

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம். ஒரு வருஷம் கழிச்சு பதில் சொன்னதுக்கு மன்னிக்கவும். :)

      Delete