Saturday, September 30, 2017

கொலுப் படங்கள் தொடர்கின்றன!










பாற்கடல் காட்சி மண்டபத்தின் நடுவே!




ஆழ்வார்கள் அருளிச் செயல்! ஒரு பகுதி!



இதுவும் பாற்கடல் காட்சி! நடுவில் அஷ்டலக்ஷ்மியும் இரு ஓரங்களிலும்       தசாவதாரங்கள் 







16 comments:

  1. படங்கள்லாம் சிறப்பா வந்திருக்கு. பாராட்டுகள். படங்கள் பொறுமையா எடுக்கறமாதிரி இருந்ததா? கூட்டம் நெருக்கித் தள்ளிடலையா?

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு நேத்தே பதில் சொல்லி இருந்தேனே! எங்கே போச்சு! ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு மனுஷாளைக் கடிச்சாப்போல்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னோட வலைப்பக்கம் என்னோட பின்னூட்டத்தையே காணாம அடிச்சிருக்கே! :))))

      Delete
    2. அவ்வளவு கூட்டம் இல்லை நெல்லை! சுமார் ஐம்பது பேர்தான் இருந்தாங்க. ஆனாலும் சிலர் நகராமல் நின்னுட்டு இருந்தது கொஞ்சம் எரிச்சலாகத் தான் வந்தது. மறைச்சுட்டு நின்னுட்டு இருந்தாங்க! :) கிட்டத்தட்ட இந்தக் கருத்துத் தான் நேத்திக்கும் சொல்லி இருந்தேன். :)

      Delete
  2. இந்தப்பதிவில் எல்லாப்படங்களுமே நன்றாய்வந்திருக்கின்றன

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, காமிராவில் எடுத்த எல்லாப் படங்களுமே நன்றாகவே வருகின்றன.

      Delete
  3. எங்கே பிடித்த படங்கள்?

    ReplyDelete
    Replies
    1. மேலே உள்ள ஆடும் படங்கள் இரண்டு வீட்டு கொலு! மற்றவை ஶ்ரீரங்கம் கோயில் கொலு! :) உங்களோட பின்னூட்டங்களை எல்லாம் தேடி எடுத்தேன். :)

      Delete
  4. படங்கள் அனைத்தும் அழகு

    ReplyDelete
  5. கொலு வீட்டில் இல்லை என்றாலும் பிளாக்கில் வச்சாச்சு சூப்பரா

    ReplyDelete
    Replies
    1. இது கோயிலில் வைச்ச கொலு பூவிழி!

      Delete
  6. சிறப்பான படங்கள்.

    ReplyDelete
  7. Replies
    1. வாங்க சோழ நாட்டில் பௌத்தம், நல்வரவு.

      Delete
  8. அழகான கொலு படங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி அரசு!

      Delete