Friday, November 03, 2017

அவசர உதவிக்கு அழைக்க!

வடகிழக்கு பருவமழையை தீவிரமடைந்ததையொட்டி,
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் – மீட்பு,
கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள
தொழில்துறை முதன்மைச் செயலர் அதுல்ய மிஸ்ரா தலைமையில் –

மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்துக்கும்,
ஒரு கண்காணிப்பு அலுவலரை அரசு நியமித்துள்ளது.

இதில், ஒவ்வொரு மண்டலத்துக்கும் கண்காணிப்பு அலுவலர்களாக
கீழ்க்கண்ட ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவொற்றியூர் மண்டலம்: கே.நந்தகுமார் (7550225801)
மணலி மண்டலம்: மரியம் பல்லவி பல்தேவ் (7550225802)
மாதவரம் மண்டலம்: சந்தோஷ் பாபு (7550225803)

தண்டையார்பேட்டை மண்டலம்: டி.என்.வெங்கடேஷ் (7550225804 )
ராயபுரம் மண்டலம்: பி.உமா நாத் (7550225805)
திரு.வி.க. நகர் மண்டலம்:சி.காமராஜ் (7550225806)

அம்பத்தூர் மண்டலம்:எம்.பாலாஜி (7550225807)
அண்ணாநகர் மண்டலம்:ஆர்.நந்தகுமார் (7550225808)
தேனாம்பேட்டை மண்டலம்: ஆர்.செல்வராஜ் (7550225809)

கோடம்பாக்கம் மண்டலம்:சி.விஜயராஜ்குமார் (7550225810)
வளசரவாக்கம் மண்டலம்: ஆர் கிர்லோஷ் குமார் (7550225811)
ஆலந்தூர் மண்டலம்: கிரண் குர்ராலா (7550225812)

அடையாறு மண்டலம்: மைதிலி கே.ராஜேந்திரன் (7550225813)
பெருங்குடி மண்டலம்: ஆர்.பழனிச்சாமி (7550225814)
சோழிங்கநல்லூர் மண்டலம்: தாரேஸ் அகமது (7550225815)

மாநகராட்சி தலைமை இடம்: அனு ஜார்ஜ் (7598960125).

பொதுமக்கள் மேற்கொண்ட அதிகாரிகளின் எண்களை தொடர்பு கொண்டு, பருவமழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.



நன்றி:- திரு காவிரி மைந்தன், விமரிசனம் வலைப்பக்கம்

8 comments:

  1. பயனுள்ள தகவல்கள்.

    ReplyDelete
  2. நல்ல உபயோகமான பகிர்வு.

    ReplyDelete
  3. சிஸ் மிகவும் பயனுள்ள தகவல்

    ReplyDelete
  4. நல்ல தகவல் நன்றி கீதாக்கா

    கீதா

    ReplyDelete
  5. பெட்டர் லேட் தான் நெவெர்

    ReplyDelete
  6. அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete