Thursday, May 07, 2009

ஒரு சிறிய பிரார்த்தனை!

விபத்தில் அடிபட்டு வலக் கையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் திரு மோகன்ராஜ் அவர்கள் சீக்கிரம் குணமடையப் பிரார்த்திக்கிறேன். எல்லாத்தையும் விட அவர் ரொம்ப மனவேதனைப் படுவது குழந்தையைத் தூக்க முடியலையே என்றே. சீக்கிரம் உடல் நலமடைந்து குழந்தையோடு சந்தோஷமாய் இருக்கப் பிரார்த்திக்கிறேன்.

5 comments:

  1. திரு மோகன்ராஜ் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  2. என்ன ஆச்சு? கையில் மட்டும்தானே அடி? மத்தபடி நலம்தானே? சீக்கிரம் சரியாகிடும்.

    பைக்கில் செல்வதைக் குறைக்க வேண்டும்.

    ReplyDelete
  3. :-((

    விரைவில் உடல் நலமடைய எனது பிரார்த்தனைகளும்!

    ReplyDelete
  4. அன்பு சகோதரர் விரைவில் நலமடைய,குணமடைய பிரார்த்திக்கின்றேன்!

    ReplyDelete
  5. பிராத்தனைகள்..

    ReplyDelete