Thursday, May 07, 2009

ரொம்ப முடியலை

பதினைந்து நாட்களாய் சமாளிச்சுப் பார்த்தாச்சு. இன்னிக்கு ரொம்ப முடியலை. மருத்துவர் கிட்டே காட்டிட்டுத் தான் இருக்கேன். என்றாலும் ரொம்பவே மூச்சுவிட முடியாமல் கஷ்டமாய் இருக்கு. கொஞ்ச நாட்கள் கழிச்சு கண்ணன் வந்து கதை சொல்லுவான்.

6 comments:

  1. உடம்பைப் பார்த்துக்குங்க!

    ReplyDelete
  2. முதலில் உடல் நலத்தை பாருங்கள் தலைவி...

    ReplyDelete
  3. உடம்பை பார்த்துக்கங்க...போஸ்ட் எல்லாம் அப்பறமா பார்த்துக்கலாம்.

    ReplyDelete
  4. என்ன பிரச்சனை மூச்சு விடமுடியலைன்னு சொல்லியிருக்கீங்க... இப்ப குளிர் காலம் கூட இல்லையே... உடம்பை பார்த்துகோங்க...சென்னைல எந்தப்பகுதின்னு தெரியலை.. தெரிஞ்சா ஒரு நடை வந்துட்டு போலாம்... உதவிக்கு எனக்கு ஒரு மெயில் அனுப்பலாம்.. இல்லை போன் நம்பர் தரலாம்.. நான் பேசிக்கறேன்..(பார்மாலிட்டி இல்லை ரொம்ப உண்மையா சொல்றேன்...) டேக் கேர்

    ReplyDelete
  5. உங்கள் உடல் உபாதை தீர ,அனைவரும் வேண்டிக் கொள்கிறோம்.

    ReplyDelete
  6. ரொம்ப நாளைக்கப்புறம் நேரம் கிடைச்சு உங்க வலைப்பக்கம் வந்தா இப்படி குண்டை போடறீங்களே :((

    சரி, நிதானமா சரி பண்ணிக் கொண்டு வாங்க. நான் அதுக்குள்ள பழைய பாடத்தையெல்லாம் பாத்து வைச்சுக்கிறேன். :))

    ReplyDelete