மங்கலாய்த் தெரிவது கூட அதிகாலை என்பதால். அங்கே எரியும் சோடியம் வேபர் விளக்கு வெளிச்சத்தில்(நேரே என் கண்களில் வந்து மோதும்) தூக்கமே வரலை! :))) அவ்வளவு வெளிச்சம். மின்சாரமே போகிறதில்லை.
படங்களைப் பெரிதாகத் தான் வெளியிட்டிருந்தேன். ஆனால் வெளியிட்டதும் பார்த்தால் பக்கத்தில் பாதி தான் தெரிந்தது. அதான் எக்ஸ்ட்ரா லார்ஜில் இருந்து லார்ஜுக்கு மாற்றினேன். :))))
அந்த ஈர நசநசப்பும், மண் அழுக்கு ஒழுகலும் நன்றாகவே தெரிகிறது, பாருங்கள்! கொசுக்களுக்கு இந்த மாதிரி சூழ்நிலை கொண்டாட்டம் தான்! இதுக்குத் தான் செடிகளை கண்ட இடத்தில் வளர்க்கக் கூடாது என்பது. செடிகள் வளர்வதற்கு லாயக்கான இடம் மண் பூமி தான். பெயிண்ட் டப்பா அல்ல.
இலேஸாக மங்கலாகத் தெரிவது மட்டும்தான் மழை பெய்யும் படத்தில் வித்தியாசம். :))))))
ReplyDeleteஎல்லாப் படங்களும் நன்றாக இருக்கின்றன. வெளியிடும்போதே சற்றே பெரிதாக வெளியிட்டிருக்கலாமே...
மங்கலாய்த் தெரிவது கூட அதிகாலை என்பதால். அங்கே எரியும் சோடியம் வேபர் விளக்கு வெளிச்சத்தில்(நேரே என் கண்களில் வந்து மோதும்) தூக்கமே வரலை! :))) அவ்வளவு வெளிச்சம். மின்சாரமே போகிறதில்லை.
ReplyDeleteபடங்களைப் பெரிதாகத் தான் வெளியிட்டிருந்தேன். ஆனால் வெளியிட்டதும் பார்த்தால் பக்கத்தில் பாதி தான் தெரிந்தது. அதான் எக்ஸ்ட்ரா லார்ஜில் இருந்து லார்ஜுக்கு மாற்றினேன். :))))
//பெயின்ட் வாளியில் பூச்செடிகள்!//
ReplyDeleteஅந்த ஈர நசநசப்பும், மண் அழுக்கு ஒழுகலும் நன்றாகவே தெரிகிறது, பாருங்கள்! கொசுக்களுக்கு இந்த மாதிரி சூழ்நிலை கொண்டாட்டம் தான்! இதுக்குத் தான் செடிகளை கண்ட இடத்தில் வளர்க்கக் கூடாது என்பது. செடிகள் வளர்வதற்கு லாயக்கான இடம் மண் பூமி தான். பெயிண்ட் டப்பா அல்ல.
அழகான செடிகள்.. பசுமையை பார்ப்பது ரசிப்பதும் அழகுதான். நல்ல கிளிக்.. ஆமா! அது உங்க காமராவா!!
ReplyDeleteஜீவி சார், செடிகளை வளர்த்தது நான் இல்லை. அதோடு 3 ஆவது மாடியில் மண்ணுக்கு எங்கே போவது? ஏதோ கொஞ்சம் பசுமையானும் கிடைக்குதே! :))))
ReplyDeleteவிச்சு, என் காமிராதான் என்ன சந்தேகம்? பயம்மா இருக்கே! :))))))
ReplyDelete