Saturday, August 16, 2014

பூப் பூவாய்ப் பூத்திருக்கு, பூவிலே சிறந்த பூ, மல்லிப் பூ!



ஶ்ரீராமுக்காக ஒரிஜினல் சைசில் வெளியிட்டிருக்கேன்.  தெரியுதானு பார்த்துச் சொல்லுங்கப்பா.  அங்கே மல்லிச் செடியில் பூத்திருந்த ஒற்றை அடுக்கு மல்லி. மெலிதான இதழ்கள். ஆனாலும் வாசம் கம்மிதான்.



அதன் அரும்பு.  மல்லி மொட்டு!



நம்ம ஆளு உட்கார்ந்திருக்காரேனு எடுத்தேன்.  ஒரு பட்டன் ரோஸ் பூத்திருக்கிறது தெரியுதா?




வெற்றிலைக் கொடியைக் கண்டு பிடிச்சீங்களா?  இன்னொண்ணு தான் கிழங்குக் கொடி.




வெற்றிலைக்கொடியும், கிழங்குக் கொடியும் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. கிட்டத்தட்ட இரண்டின் இலைகளும் ஒன்று போல் இருந்தாலும் வெற்றிலை சிறிதாக இருக்கிறது. அடுத்துப் புறாக்களின் விளையாட்டுப் படம் நன்றாக வந்திருந்தால் பகிர்கிறேன்.


6 comments:

  1. ம்ம்ம்.... இப்போதான் புகைப்படங்கள் போல இருக்கு. நல்லா, தெளிவா இருக்கு. வெற்றிலை கண்ணுக்குத் தெரிகிறது.

    ReplyDelete

  2. “நம்ம” ஆளு போடற சத்தம் கர்ண கொடூரமாயிருக்குமே.!

    ReplyDelete
  3. வாங்க ஶ்ரீராம், நன்றி.

    ReplyDelete
  4. ஜிஎம்பி சார், 21, 22 வயசில் முதல் முதல் ராஜஸ்தான் போனப்போ இந்தக் கர்ணகடூர சத்தம் தான் அவ்வளவு பெரிய க்வார்ட்டர்ஸில் எனக்குத் துணை. :))))

    ReplyDelete
  5. படங்களெல்லாம் பிரமாதம். அதிலும் ஒற்றை அடுக்குமல்லி இப்பொழுதுதான் பார்க்கிறேன். அழகு. அன்புடன்

    ReplyDelete