உன்னை என் திருவிழியால் காணுகின்றேன்
ஒளி பெறுகின்றேன் இருளை ஒதுக்குகின்றேன்
இன்னலெல்லாம் தவிர்க்கின்றேன் களி கொள்கின்றேன்
எரிவில்லை குளிர்கின்றேன் உள்ளும் புறமும்
அன்புள்ளம் பூணுகின்றேன் அதுவும் முற்றி
ஆகாயம் அளாவுமொரு காதல் கொண்டேன்
இன்பமெனும் பால் நுரையே குளிர் விளக்கே
எனைஇ இழந்தேன் உனதெxஇலில் கலந்ததாலே
பாரதி நினைவைப் போற்றுவோம்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. பாரதியின் நினைவை போற்றுவோம். அவரை என்றும் மறவாதிருப்போம் . பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாரதி நினைவு பதிவு அருமை.
ReplyDeleteபாடல் பகிர்வு அருமை. நான் நேற்று என் பழைய பாரதி நினைவு பதிவுகளை படித்தேன்.
அனைவருக்கும் நன்றி.
ReplyDelete