எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, August 05, 2026

கண்டு பிடிச்சீங்களா ?

 

இது யாருனு தெரியுது இல்லையா? எப்போ எடுத்ததுனு யாரானும் யூகம் செய்யுங்க. இப்படி இருந்த நான் தான் இப்போ இப்படி ஆயிட்டேன். :(


இன்னும் சில படங்கள் இருக்கின்றன. அவற்றையும் ஒண்ணொண்ணாப் போடறேன். கூட இருக்கிறவங்க யார்னு புரியுதா/ ம்ஹூம் புரிஞ்சிருக்காது. 


இப்போதைய மனோ நிலை எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்னு எல்லாவற்றிலும் ஒரு கலக்கமாக, கவலை தருவதாக இருக்கிறது. அதனால் இப்படிக் கொஞ்சம் மனசை மாற்ற முயற்சி செய்யறேன். ஆச்சு இன்னும் அதிகம் போனால் 20 நாட்கள் தான் இந்தியா வாசம். எப்போக் கிளம்புவோம்னு எனக்கே தெரியாது.

6 comments:

  1. நீங்கள் மாமா உங்கள் பெண்...  இன்னொரு பெண்மணி யார் என்று தெரியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. என்ன போங்க. மாமா இல்லைனாலும் அவரோட உயரம் நினைவில் இருக்கவேண்டாமா? இங்கே என் அருகே நிற்பவர் உயரமாவா இருக்கார்? அதோடு ஜாடை தெரிய வேண்டாமோ? நான், என் அண்ணா, மன்னி, எங்க பெண். அவளுக்கு எட்டு அல்லது ஒன்பது இருக்கும். ஒன்பது முடியலைனு நினைவு. ஒல்லியா இருப்பா. அண்ணாவின் இவ்வளவு அடர்த்தியான கிராப்புத் தலையைப் பார்த்துட்டு இப்போப் பார்த்தால்! :(

      Delete
    2. என் தம்பி கல்யாண ரிசப்க்ஷனில் எடுத்தது இது. எல்லாம் முடிஞ்சு உள்ளே சாப்பிடப் போனால் சாப்பாடே இல்லை.

      Delete
    3. ஓ..  அப்படியா?  மன்னிக்கவும்.  FaceBook கில் எனக்கு முன்னர் பதில் சொல்லிக் கொண்டிருப்பரே அவரா?

      Delete
  2. நோ கலக்கம் எங்கிருந்தாலும் இணையத்தால் இணைவோம்,. தொடர்பில் இருப்போம். அஞ்சேல்.

    ReplyDelete
  3. கொஞ்சம் முன்னரே யோசித்திருக்கலாம்.  நீங்கள் கிளம்புவதற்குள் ஒருமுறை பார்த்து விடலாம் என்று விரும்புகிறேன்...  எங்கே...

    ReplyDelete