எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 11, 2022

விரும்புபவர்களுக்கு மட்டும்!

 



பாரம்பரியச் சமையல்கள் - பாகம் ஒன்று (Tamil Edition)

 

Tamil Edition | by Geetha Sambasivam | Nov 28, 2020

 


 COOKING FOR YOUNGSTERS

by Geetha Sambasivam | Oct 17, 2020

 


 தாமிரபரணிக்கரையிலே சில நாட்கள் (Tamil Edition)

Tamil Edition | by Geetha Sambasivam | Apr 12, 2022

 



பாரம்பரியச் சமையல்கள் பகுதி 2 (Tamil Edition)

Tamil Edition | by Geetha Sambasivam | Apr 19, 2022

 நண்பர்களுக்கு, மேற்கண்ட என்னுடைய நான்கு புத்தகங்களும் இன்றிலிருந்து இலவசமாய் 2 நாட்களுக்குத் தரவிறக்கிக் கொள்ளலாம். என்னால் சில/பல காரணங்களால் சுட்டிகளைத் தனித்தனியாகத் தர இயலவில்லை. என்பதால் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா காப்பி/பேஸ்ட் மட்டும் பண்ணி இருக்கேன். கின்டிலில் என் பெயரைப் போட்டுப் போய்ப்  பார்த்துத் தரவிறக்கிக் கொள்ளலாம். வியாழன்/ வெள்ளிக்கிழமைக்குள்ளாக. நன்றி. சுட்டியைச் சரிவரத் தராததற்கு மன்னிக்கவும். :(

7 comments:

  1. வாழ்க வளமுடன்..

    மகிழ்ச்சி..
    நன்றியக்கா..

    ReplyDelete
  2. அடடே நான்கு நூல்களாக... நன்றி.
    இந்த நேரம் பார்த்து கிண்டில் மக்கர் செய்யுதே...

    ReplyDelete
  3. புத்தக வெளியீடுகள் மகிழ்கிறோம். .வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. எங்கிட்ட கிண்டிலும் கிடையாது, கிண்டியும் கிடையாது. பேசாம நீங்களே மின்னூலை எனக்கு அனுப்பிடுங்க. உபயோகமா இருக்கும்.

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி

    உங்கள் அளவுக்கு என்னால் கணினியில் பணி புரிய எனக்குத் தெரியாது. தாங்கள் புத்தகங்களை தரவிறக்கம் செய்ய சௌகரியங்கள் செய்து தந்தமைக்கு நன்றி. கண்டிப்பாக தரவிறக்கம் செய்து படிக்கிறேன். மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  6. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    ReplyDelete
  7. கீதாக்கா வாழ்த்துகள், பாராட்டுகள்!!!

    கீதா

    ReplyDelete