வந்தாச்சு, வந்தாச்சு, புதிய விஷயங்களுடன், புதிய படங்களுடன் உங்கள் "எண்ணங்கள்" புதுப் பொலிவுடன், புதிய தகவல்களுடன், இன்றே பாருங்கள், உங்கள் "எண்ணங்கள்"
பெருச்சாளியின் சதி,
மழையின் சதி,
கூகிளின் சதி,
இணைய இணைப்புக் கொடுக்கும் டாட்டா இண்டிகாமின் சதி,
அனைத்தையும் முறியடித்த ஒரே நபர், உங்கள் ஒப்பற்ற "தலைவி"யின் சாகசங்களை இன்றே காணுங்கள், உங்கள் எண்ணங்களில்.
நிம்மதியா இருந்தோம், சரி, விதி யாரை விட்டது..? :)
ReplyDeleteஹாய் தனிப் பெரும் தலைவியே,
ReplyDelete//அனைத்தையும் முறியடித்த ஒரே நபர், உங்கள் ஒப்பற்ற "தலைவி"யின் சாகசங்கள்..//
அதானே, உங்களை யார் தடுக்க முடியும்? தடுத்து தான் பாக்கட்டுமே?
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தலைவியே...
வாங்க... வாங்க... கீதா அக்கா.. இந்த சாதனையை கொண்டாடடம் விதமா ஒரு மாசத்துக்கு லீவு விடலாமே:P
ReplyDelete(எல்லாம் புத்தாண்டு பரிசா நம்ம அம்பியண்ணன் ஜஸ்கிரிம் வாங்கி குடுத்து கேக்க சொன்னாரு..:)) )
என்ன அக்கா! வந்தாச்சு வந்தாச்சு அப்படின்னு சொல்றீங்க. விளம்பரம் தவிர பதிவே காணோமே! சதி பதி(வு) கதி சீக்கிரம் ஆகட்டும். (இல்ல அது பதி சதி கதியா?)
ReplyDelete@ambi, விதி வலியதுன்னு இப்போவாவது புரிஞ்சுக்குங்க! :P
ReplyDelete@சுமதி, வாம்மா, மின்னலு, ஒருவழியா என்னைத் தனிப்பெரும் தலைவின்னு ஒத்துக்கிட்டீங்களே, அதுக்காக உங்களுக்கு வைக்க இருந்த ஸ்பெஷல் "ஆப்பு" கொஞ்சம் யோசித்து மெதுவாய் வைக்கப் படும். :D
ஆமா அதென்ன எப்பப் பாத்தாலும் அப்படி ஒரு புலம்பல் - கம்பியூட்டர் வேலை செய்யல - நெட்நொர்க் படுத்துது - கூகிளாண்டவர் கருணை காட்ட மாட்டெங்குறாரு - மறுமொழி போடலாம்னா பக்கம் தொறக்க மாட்டேங்குது - கஷ்டப்பட்டு பின்னூட்டம் போட்டா வர மாட்டெங்குது ----- பாவமே
ReplyDeleteஎன்னங்க கீதா இது - உலகத்துலே உங்களெ மட்டும் இப்படி ஆண்டவன் சோதிக்குறாரு ?
சாம்பு மாமா கிட்டே சொல்லி ஒரு நல்ல பொட்டியும், ஒரு நல்ல இணைப்பும், பெருச்சாளி - பல்லி - பாம்பு இல்லாத இடமா - அண்ணா சாலைலே ஒரு நடு செண்டரிலே 5000 சதுர அடியிலே ஒரு அப்பார்ட்மெண்டும் வாங்கிக்க வேண்டியது தானே - நான் ரெகமெண்டு பண்ணட்டா ?