
சிங்கத்தைப் பார்க்கணும்னு ரொம்ப நாட்களாய் முயன்று கொண்டிருந்தோம். என்னமோ, தள்ளிப் போயிட்டே இருந்தது. அக்டோபரில் தேதி முடிவு செய்து போக நிச்சயம் பண்ணியாச்சு. ஆனால் அக்டோபர் 3-ம் தேதி கீழே விழுந்ததில், எங்கேயும் போக முடியாமல் கான்ஸல் பண்ணணுமோனு நினைச்சப்போ, ஜனவரியிலே வாங்கனு சொன்னாங்க. நல்லதாப் போச்சுனு இப்போ வெள்ளியன்று கிளம்பிப் போய் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் தேடித் தேடி அலைந்து, திரிந்து சிங்கங்களைப் பார்த்துட்டு இன்று காலை வந்தோம். ஒரு சிங்கம் இல்லை, இரண்டு இல்லை. ஒன்பது சிங்கங்கள். கூடுதலாய் ஒரு சிங்கம். ஆக மொத்தம் பத்து சிங்கம். அவை பற்றிய ஒரு தொகுப்பு விரைவில் வரும். எதிலே வரும், எப்போ வரும்னு தெரியாது. அலுப்பு இன்னும் தீரலை. மேலும் இந்தப் பக்கத்தில் குழந்தைக் கண்ணன் விளையாடிட்டு இருக்கிறதாலே குழந்தை பயந்துக்கும். ஆகவே அறிவிப்புக் கொடுக்கிறேன். அதுவரையில் எந்த சிங்கம்னு யோசிச்சுட்டு இருங்க. புரிஞ்சவங்க பொறுமையா (கொஞ்சம் ஓவரா இருக்கோ) இருக்கவும்.
ata atlas valipiya? natathungka natathungka:-))
ReplyDeleteசிங்கம் எப்பவுமே தனியாத்தான் வரும்னு எல்லோரும் பரபரப்பா பேசிக்கறாங்களே?
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
ஒரு மாதிரி புரியுது...ரைட்டு ;)
ReplyDeleteஒரே குழப்பமாகீதே!
ReplyDelete//அபி அப்பா said...
ReplyDeleteata atlas valipiya? natathungka natathungka:-))//
சொக்கா...
இது என்ன வ.வா.ச வுக்கு வந்த சோதனை!
அட்லாஸ் வாலிபியா? கீதாம்மாவா? ஐயகோ! :))))))))
அபி அப்பா...
உங்க காமெடிக்கு அளவே இல்லையா? கீதாம்மா சொல்வது "நவ நரசிம்மர்களை"! :)
அஹோபிலமா? உங்கள பாத்ததும் சிங்கபெருமாள் தல தெறிக்க ஓடி இருப்பாரே! :))
ReplyDeleteபிடிக்குதோ இல்லையோ நட்பின் அடையாளமா பட்டாம் பூச்சியை உங்க பக்கம் பறக்க விட்டு இருக்கேன். முடிஞ்சா மேலே பறக்க விடுங்க! இல்லைனாலும் தப்பா எடுத்துக்க மாட்டேன்.! வாழ்த்துக்கள்!
ReplyDeletehttp://anmikam4dumbme.blogspot.com/2009/01/blog-post_2871.html
அபி அப்பா, அட்லஸ் வாலிபி எல்லாம் இல்லை, பயப்படுத்திட்டீங்களே எல்லாரையும்!
ReplyDeleteடோண்டு சார், வாங்க, வாங்க, இந்த சிங்கமும் தனியாத் தானே வந்திருக்கு??
ReplyDeleteகோபி, நிஜமாவே புரிஞ்சதா? ஓகே!
ReplyDeleteபுலி, புலிக்கும், சிங்கத்துக்கும் ஒத்துக்காது போலிருக்கே? மெயிலினேன் பதிலே இல்லை?? :(((((
ReplyDeleteஅட்லாஸ் வாலிபியா? கீதாம்மாவா? ஐயகோ! :))))))))//
ReplyDeleteகேஆரெஸ், இது அக்கிரமம், அராஜகம், அநியாயம், ஆணாதிக்கம், இன்னும் என்ன உண்டோ அத்தனையும், வன்மையாகக் கண்டிக்கிறேன், நான் அட்லஸ் வாலிபியாகக் கூடாதா என்ன? நறநறநறநறநறநறநறநற
அம்பி, சிங்கப் பெருமாள் எங்கேயும் ஓடலை, ஏன்னா அவர் இருக்கிறதும் மாமனார் வீடாச்சே! :P:P:P:P:P:P
ReplyDeleteதிவா, அதான் பட்டுப் பூச்சி போஸ்ட் போட்டுட்டேனே!
ReplyDeleteகீ அக்கா டாங்கீஸ்!
ReplyDeleteஅப்புறம் ஹிஹிஹி நானும் சிங்கந்தேன்!
ஜெமினி சர்க்கஸா?
ReplyDelete//கேஆரெஸ், இது அக்கிரமம், அராஜகம், அநியாயம், ஆணாதிக்கம், இன்னும் என்ன உண்டோ அத்தனையும், வன்மையாகக் கண்டிக்கிறேன், நான் அட்லஸ் வாலிபியாகக் கூடாதா என்ன? நறநறநறநறநறநறநறநற//
ReplyDeleteநீங்க சங்கத்தோட வீர தீர(ராத) தலை(வி)வலி.... ஒங்களையெல்லாம் அட்லாஸ்'லாம் கூப்பிடமுடியாது... அட்லாஸ்ட்'லே வேற ஆப்சனை இல்லேன்னா கூப்பிடலாம்... :))
ஒரு முறை சிங்கம் பார்க்க மலையேறிப்போனால்.....
ReplyDeleteஅங்கே சிங்கத்தைக் காமிக்கவே மாட்டாங்களாம். திரைக்குப் பின்னால் தான் அமர்வு.
@ரெங்கதிவா, நீங்க சிங்கதிவாவா மாறினது எப்போ???
ReplyDelete@சிபி, நறநறநறநறநற, உங்க குமாரகாவியத்தில் அழகர்கோயில் காடுகளில் இருக்கும் பாருங்க! :P:P:P
நீங்க சங்கத்தோட வீர தீர(ராத) தலை(வி)வலி.... //
ReplyDeleteஹிஹிஹி, ராயல், வாலிபர் சங்க வாலிபத் தலைவியாக என்னை அங்கீகரிச்சதுக்கு நன்னிங்கோவ்!! ரொம்ப நாள் கழிச்சு இந்தப் பக்கம் எட்டிப் பார்த்திருக்கீங்க?? மலேசியா/சிங்கப்பூரிலிருந்தெல்லாம் ஆட்கள் வர ஆரம்பிச்சுட்டாங்கப்பா நம்ம பதிவுகளுக்கு! :P:P:P:P
@துளசி, இந்த சிங்கம் எங்கே உட்கார விட்டது? அலையா அலைந்து, திரிந்து இல்லை பார்க்கவேண்டி இருக்கு?
ReplyDelete