எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, March 09, 2010

கொலம்பஸ், கொலம்பஸ், விட்டாச்சு லீவு!

நானும் கண்ணன் தொடரைப் போட்டுப் போகத் தான் நினைக்கிறேன். தெரியலை, முடியுமா என. என்னவோ திட்டமிடாத பல வேலைகள். தாமதம். நாளையிலிருந்து 25-ம் தேதி வரைக்கும் கண்ணன் தொடரோ, ஆன்மீகப் பயணம் பக்கத்தில் திருவாரூர்ப் பயணமோ வராது. எல்லாருக்கும் கொஞ்சமாவது ஓய்வு கொடுக்கவேண்டாமா என் தொந்திரவில் இருந்து. அதான். ஜாலியா இருங்க. அப்போ அப்போ என்னையும் நினைச்சுக்குங்க. வரேன். நன்றி.

17 comments:

 1. leave not granted :D

  nallapdiya sendru tirumba prarthikiren

  ReplyDelete
 2. ஹே!.......சூப்பர் :))

  ReplyDelete
 3. அப்பாஆஆடாஆஅ!
  :P:P:P:P

  ReplyDelete
 4. எல்கே, மறுபடி அதே நம்பியார் படத்தோட வந்து பயமுறுத்தறீங்களே, உங்க கூட ஆனை மேலே, குதிரை மேலே டினோசர் மேலே எல்லாத்துமேலேயும் டூ, டூ,

  ReplyDelete
 5. அப்பாடி மெளலி, இந்த இரண்டு வார்த்தை உங்களோடது தானே?? ரிப்பீட்டேஏஏஏ இல்லையே?? :P:P:P:P

  ReplyDelete
 6. @தி.வா. தெரியுமே ஜாலிதான். நிம்மதியா இருங்க எல்லாரும். எஞ்சாய்!!!!! அப்பாடா, இன்னும் பதினைந்து நாட்களுக்கு எந்தப் பதிவும், எந்தத் தொந்திரவும் இருக்காது!

  சிஷ்யகேடிங்க எல்லாம் பட்டாசு வெடிச்சுக் கொண்டாடுங்கப்பா!!!

  ReplyDelete
 7. Happy holidays to you and also to meeeeeeeeeee:)))))))!!!

  ReplyDelete
 8. நிறைவான பயணத்திற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. விடுமுறை சிறக்க வாழ்த்துக்கள் அக்கா.

  ReplyDelete
 11. welcome backkk. nalamga irupeergal endru ennugiren

  ReplyDelete
 12. வாங்க ஜெயஸ்ரீ, உங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு போல! :P

  வாங்க பித்தனின் வாக்கு, இன்னிக்கு மத்தியானமா வந்து சிரிக்கிறேன். :D

  நன்றி சித்ரா,

  வாங்க ரசிகமணியே, எங்கே ரொம்ப வருஷமா ஆளையே காணோம்?? திடீர்னு முளைச்சிருக்கீங்க???

  ReplyDelete
 13. வாங்க பனித்துளி சங்கர், பனிக்காலமாவே இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்?? சூடு தாங்கலை போங்க, பனித்துளி இந்நேரம் உருகிப் போயிருக்கும். நன்றிங்க.

  எல்கே, ராத்திரி தூங்காம முழிச்சுண்டு(பொண்ணுக்கு டயப்பர் மாத்தினதாக் காதிலே விழுந்துச்சு :P) பின்னூட்டம் போட்டு வரவேற்றதுக்கு நன்னிங்கோ!
  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நம்பியார் படத்தை மாத்தப் போறதில்லையா?? அதுசரி, உங்க தங்கமணி பயப்படலை இதைப் பார்த்து??? ஆஹா, சரியான மன உறுதி உள்ளவங்க போல! :P:P:P

  ReplyDelete
 14. romba latealaum podaliye... btw i have changed the pic now :D


  when u are free read http://vezham.co.cc and let me know ur views paati

  ReplyDelete
 15. //பொண்ணுக்கு டயப்பர் மாத்தினதாக் காதிலே விழுந்துச்சு :P//

  FYI she does not want and hate that...:D

  ReplyDelete
 16. ah!!vanthaachchaa! Leave ellam eppadi. Elloarum sowkkiyam thanae? Welcome back:))

  ReplyDelete