எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, April 09, 2011

பிறந்தநாள் வாழ்த்துகள்!

இனிய சிநேகிதி வல்லி சிம்ஹனுக்கு இன்று பிறந்த நாள். அவங்க இப்போ ஸ்விட்சர்லாண்டில் இருக்காங்க. அனைவரும் வாழ்த்தி வணங்கலாம். வாழ்த்துகள் வல்லி. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இன்று போல் என்றும் மகிழ்வோடும்,நீங்களும் சிங்கமும் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், மகள், மருமகன், மகன்கள், மருமகள், மற்றும் பேரன், பேத்திகளோடும், ஆனந்தமாயும், ஆரோக்கியமாயும், மகிழ்வாயும் வாழப் பிரார்த்திக்கிறோம்.

கீதா&சாம்பசிவம்.

26 comments:

 1. "பிறந்த நாள் வாழ்த்துக்கள்.!".
  கீதாம்மா,
  ராம நவமி என்னைக்கு வர்றது? எப்படி விரதம் இருக்கிறது? அது பற்றி பதிவு போட்டால் ரொம்ப உதவியாக இருக்கும். இந்த வருஷம் முதல் விரதம் இருக்கலாம்னு ஆசை.

  ReplyDelete
 2. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வல்லியம்மா.

  நன்றி கீதாம்மா.

  ReplyDelete
 3. வல்லிம்மாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. வல்லிம்மாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  அன்புடன்,
  ஜீவி

  ReplyDelete
 5. happy birthday vallimma

  ReplyDelete
 6. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 7. வல்லிம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர்கள் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன்

  ReplyDelete
 8. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் வல்லியம்மா! :)

  ReplyDelete
 9. Many happy returns Mrs Simhan

  ReplyDelete
 10. வல்லியம்மாவிற்கு என் வணக்கங்கள்!

  ReplyDelete
 11. வல்லியம்மாவிற்கு என் வணக்கங்கள்!

  ReplyDelete
 12. இனிய பிறந்த தின நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. வல்லிம்மாவுக்கு என்னோட பணிவான வணக்கங்கள் ;)

  ReplyDelete
 14. பிறந்தநாள் வாழ்த்துகள் வல்லிம்மா..

  ReplyDelete
 15. WISH YOU A HAPPY BIRTH DAY VALLIMMA

  ReplyDelete
 16. வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி வணங்குகிறோம் !

  ReplyDelete
 17. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வல்லிஹிம்ஹன்.

  நலமுடன் வாழ்க.

  ReplyDelete
 18. இ.பி.நா.வா.வ.அ!

  ReplyDelete
 19. அட! இ.கொ?
  ரொம்ப நாளாச்சு பாத்து! ரொம்ப ஆணியா இல்லை தமிழ்பேப்பர்ல எழுதினதை பாத்து எல்லாரும் துரத்தறாங்களா? :P:P :-))))))))

  ReplyDelete
 20. வல்லி சிம்ஹனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் என் நன்றி.

  திவா,

  இ.கொ.வைத் தமிழ் இலக்கணம் சொல்லிக் கொடுத்ததுக்காக துரத்திட்டாங்களாம்! :P

  இ.கொ. எங்கே இவ்வளவு தூரம்???

  ReplyDelete
 21. இனிய வல்லிம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 22. அன்பு கீதா, இன்றுதான் இந்தப் பதிவைப் பார்த்தேன் மா.
  ரொம்ப நெகிழவா உணருகிறேன். இத்தனை பேரோட வாழ்த்துகளையும் மூட்டை கட்டி மனசில்
  பதிந்து கொண்டேன்.சிறிது நேரமே கணினி அருகில் வரமுடிகிறது.
  பையர் வீட்டில் இருந்தால் எனக்குக் கணினி கிடைப்பது கடினம்.:)

  ReplyDelete
 23. அன்பு பப்லூ,
  அன்பு கொத்ஸ்,
  அன்பு ராமலக்ஷ்மி,
  அன்பு பிரியா, அன்பு ஜயஷ்ரீ அனைவருக்கும்
  மனம் நிறைந்த நன்றி. வெள்ளியன்று ஸ்விஸ் புறப்படுகிறோம் கீதா.

  ReplyDelete
 24. என் அன்புள்ள குமரன், ஜீவி, கார்த்திக்,
  தம்பி வாசுதேவன், அன்பு சாரல்,திகழ்,
  அன்பு மாதேவி,தென்றல்
  உங்கள் அன்புக்குக் கோடி நமஸ்காரங்கள்.
  மனம் நிறைந்த ஆசிகள்.

  ReplyDelete
 25. என் அன்பு கவிநயா சீக்கிரமே யுஎஸ் ஏ வரும்போது பேசுகிறேன்,.
  அன்பு லக்ஷ்மி நேரம் எடுத்து வாழ்த்தியதற்கு மிகவும் நன்றி மா.
  அட! கோபிநாத்! நன்றிமா. நலமா.
  அன்பு ஆயில்யன்,கல்யாண நினைப்புகளுக்கு நடுவே அம்மா
  நினைவும் வந்ததற்கு நான் நிஜமாவே நன்றி சொல்லணும்:)

  Thaanks Koths.

  ReplyDelete
 26. அதை ஏன் கேட்கறீங்க வல்லி?? இங்கேயும் கணினிக்குப் போட்டி! :)))))) மணிக்கணக்கா ஆக்கிரமிப்பு! :))))))))

  ReplyDelete