எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, March 10, 2009

கொஞ்சம் பொறுத்துக்கோங்க!

விளம்பரம் எதுவும் செய்யாமலேயே விளம்பரம் பற்றிய பதிவுக்கு வந்த பின்னூட்டங்களைப் பார்த்தால் மக்கள் இம்மாதிரி லகுவான விஷயங்களை உடனே படிக்கிறாங்கனு புரியுது. ஆனால் அதுக்காக உங்களை எல்லாம் விடறதா இல்லை. கண்ணன் எப்போ வருவான்னு கவிநயா மட்டுமில்லாமால் இன்னும் சிலரும் கேட்டிருக்காங்க. கூடிய சீக்கிரம் வந்துடுவான். அதுக்கான ஏற்பாடுகளில் மும்முரமா இருக்கேன். துவாரகை பற்றி இன்னும் ஓரிரு பதிவுகளுக்குப் பின் கண்ணன் வருவான், கதை சொல்லுவான்.அஹோபிலம்பதிவுகள் இங்கே. போயிட்டு வந்த பயணம் பற்றிய குறிப்புகள் இங்கே பார்க்கலாம். சோம்நாத் பற்றியும் அதே வலைப்பக்கத்தில் வரும். 15 தேதி வரையில் கொஞ்சம் பொறுக்கவும். நன்றி.

8 comments:

  1. தலைவி...இன்னும் அந்த விளம்பரம் பார்க்கவில்லை..;(

    ReplyDelete
  2. வாங்க கோபி, அங்கேயும் வருமே விளம்பரங்கள் எல்லாம்???

    ReplyDelete
  3. அது என்னமோ புரியலை, வலைச்சரத்துலே யார் ஆசிரியரா வந்தாலும் என்னோட பதிவுக்கு ஒரு லிங்க் கொடுத்துடறாங்க, ஆனால் போய்ப் பார்த்தால் ஒண்ணும் காணோம்! எதுக்குக் கொடுக்கிறாங்கனே புரியலை! இந்த வாரம் சமையல் வாரமாம், அதுக்கு இங்கே நான் சமையல் ஒண்ணும் போடலை! ஆனால் லிங்க் இருக்கு! :P :P:P:P

    ReplyDelete
  4. //வலைச்சரத்துலே யார் ஆசிரியரா வந்தாலும் என்னோட பதிவுக்கு ஒரு லிங்க் கொடுத்துடறாங்க//

    தலைவிக்கு உரிய மரியாதை குடுக்கணுமில்ல, அதான் :)

    ReplyDelete
  5. வாங்க கவிநயா, லிங்கை எடுத்துட்டாங்க, தலைவிக்கு அவமதிப்புனு ஒரு நோட்டிஸ் கொடுக்கலாமானு யோசிக்கிறேன்! :)))))))

    நேத்துத் தான் தெரிஞ்சது, ஹா, ஹா ஹாஸ்யம் கோமாவாமே இந்த வார ஆசிரியர், போய்ப் பார்த்துட்டும் வந்தேன். :))))))))

    ReplyDelete
  6. நோடீஸ் எல்லாம் வேண்டாம் அம்மா. அவர் பிழைத்துப் போகட்டும். அவருக்குப் பதிலா, நான் உங்க பதிவுக்கு லிங்க் கொடுத்திருக்கிறேன்.

    ஒரு மைனசுக்கு ஒரு பிளஸ், சரியாப் போச்சு .

    ReplyDelete
  7. இது என்ன நீங்க அவங்க லாயரா??? ம்ம்ம்ம்??? சரி, பிழைத்துப் போகட்டும் விட்டுடலாம். அதுவும் நீங்க லிங்க் கொடுத்ததாலே விட்டுடறேன். ம்ம்ம்ம்ம்ம்ம்??? யோசிக்கணும் :)))))))))))))))))) என்னோட சட்ட ஆலோசனைக் குழுவையும் கலந்துக்கறேனே!

    ReplyDelete