சக்கரதீர்த்தத்தைச் சுற்றி இருந்த சில சந்நிதிகளின் படங்களை இப்போது காணலாம். மேலே காணப்படும் இவர் அநேகமாய் வால்மீகியாவோ, வியாசராவோ இருக்கணும். அங்கே பெயர்ப்பலகை காணப்படவில்லை. விசாரிக்கவும் யாரும் கிடைக்கலை. :)
இது சொல்லவே வேண்டாம், ஶ்ரீராமர் தன் தம்பி லக்ஷ்மணன், சீதையுடன்.
பார்வதி, பரமேஷ்வரரும் , கணேஷ் ஜியும். :)
பைரவர், சூரிய நாராயணன், பத்ரகரணி துர்கா தேவி
படங்கள் பார்த்து விட்டேன்.
ReplyDeleteபடங்கள் அருமை. ;) பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteபடங்களுடன் விளக்கம் அருமை அம்மா... நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteநான் அடையாளங்கள் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அடையாளங்கள் இல்லையென்றால் கடவுளர்களையும் கண்டுபிடிக்க முடியாது. நான் முதல் வரவா.?
படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteபடங்கள் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், நன்றி.
ReplyDeleteவாங்க வைகோ சார், நன்றி
ReplyDeleteநன்றி டிடி.
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார், கடவுளரின் அடையாளங்கள் எல்லாமே உருவகப்படுத்தப்பட்டவை தானே! :))))
ReplyDeleteநீங்க முதல் வரவு இல்லை, ஶ்ரீராம், முதல்லேயே வந்திருக்கார். :)
நன்றி வெங்கட்.
ReplyDeleteநன்றி கோமதி அரசு.
ReplyDelete