இந்தக் குறுகிய வழி ஒன்று தான் மக்கள் தப்பித்துச் செல்ல அன்று ஒரே வழியாக இருந்தது. இங்கேயும் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் இதிலும் தப்பிப் பிழைத்தவர்கள் மிக மிகக்குறைவு.
வழியில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகை
இந்திய அரசால் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்புப் பலகை
இங்கு உயிர் நீத்த மக்களின் நினைவாக ஏற்றப்பட்டிருக்கும் அமர ஜோதிக்குச் செல்லும் வழியில் உள்ள அறிவிப்புப் பலகை
உயிர் நீத்த மக்கள் நினைவாக ஏற்றப்பட்டிருக்கும் அமரஜோதி!
இந்தக் கொடூரத்தை நிகழ்த்தி பல நாட்களுக்குப் பின்னும் குற்ற உணர்ச்சி இல்லாமல் அவன் பேசியதுதான் இன்னும் கொடூரம்.
ReplyDeleteபடங்களுடன் விளக்கங்களுக்கு நன்றி அம்மா...
ReplyDeleteபாவம்....:((
ReplyDeleteஎவ்வளவோ பேர் உயிர்த்தியாகம் செய்து பெற்ற சுதந்திரத்தை இன்று நாம் சொகுசாக அனுபவித்து கொண்டிருக்கிறோம்..
இந்த சம்பவம் நீங்காத வடு .எத்தனை எத்தனை உயிர்கள். மனதில் இரக்கமே இல்லாத ஜெனரல்.
ReplyDeleteஇன்னும் நிறையக் கொடூரங்கள் இருக்கு ஶ்ரீராம். இரண்டாம் உலகப் போர் சமயம் தான் கொஞ்சம் மாறினாங்க. :(
ReplyDeleteவாங்க டிடி, நன்றி.
ReplyDeleteஆமாம், ஆதி, அதான் பெரிய சோகம். :(
ReplyDeleteவாங்க ராஜலக்ஷ்மி, இரக்கம்னா என்ன விலைனு கேட்பாங்க! :(
ReplyDeleteஎன் முந்தைய பின்னூட்டத்தில் அட்டன்பரௌ வின் காந்தி படம் பார்க்கும்போது ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் தத்ரூபமாய் இருக்கும் என்றேன் . என்னதான் படித்தாலும் அந்த இடங்களுக்குப்போனாலும் சம்பவம் நிகழ்வது போல்பட மெடுத்தது பாதித்தது என்றே சொல்லவந்தேன்
ReplyDeleteஅவர்கள் தான் தங்களூர் மக்களையே கழுவிலேற்றினவர்கள் ஆச்சே. நீதியும் நியாயமும் பக்கலில் இருக்குமா. அந்தா மனிதனின் கண்களைப் பார்த்தாலே புலியின் கொடூரம் தெரியும். அமரஜோதி நமக்கு இனியும் வழிகாட்டட்டும்.நன்றி கீதா,.
ReplyDeleteபடங்களுடன் பதிவு அருமை! நன்றி!
ReplyDeleteநிச்சயம் பார்க்கும்போது நமது மனதில் பலத்த அதிர்வினை ஏற்படுத்தும் இடம் தான் இது......
ReplyDeleteகுறுகிய வழியை பார்க்கும் போது எங்கும் போக முடியாமல் மக்கள் அங்கும் ஓடி உயிர் தப்ப ஓடிய நினைவு மனதை கலங்க வைக்கும்.
ReplyDeleteபடங்களைப் பார்க்கப் பார்க்க மனது கனத்துத்தான் போகிறது.
ReplyDelete