தமிழ்த்தாத்தாவின் மறைவுநாளுக்கான அஞ்சலிப் பதிவை ஷெட்யூல் பண்ணி வைச்சிருந்தேன். ஆனால் என்ன காரணமோ அது வெளியாகவே இல்லை. நானும் கவனிக்காமல் இருந்துட்டு இன்னிக்குத் தான் பார்க்கிறேன். ரொம்பவே வெட்கமாக இருக்கு!:( மன்னிக்கவும். :(
தாத்தா, தாமதமாக அஞ்சலி செலுத்தும் என்னை மன்னீப்பீர்களாக!
தாத்தா, தாமதமாக அஞ்சலி செலுத்தும் என்னை மன்னீப்பீர்களாக!
பெனல்டி கட்ட வேண்டாமோ? தாத்தாவை பறி கரீக்ட்டா 500 சொற்களில் ஒரு கட்டுரை வரைக.
ReplyDeleteமன்னிச்சுட்டதா சொல்லச் சொன்னார். :)))))))))))
ReplyDeleteவேற யாரும் நினைவிலேயே வைத்திராத நிலையில் 'இவிங்கதான் பதிவு வுடறாங்க... மன்னாப்புல்லாம் பெரிய வார்த்தை'ன்னாரு!
"இ" சார், எழுதிடுவோம். :)
ReplyDeleteநன்றி ஶ்ரீராம். :))))பலரும் நினைவு கூர்கின்றனர். நமக்குத் தெரிவதில்லை.
ReplyDeleteநேற்று தமிழ் தாத்தா யார் என்று ஒரு தொலைகாட்சியில் மாணவர்களிடம் கேட்டார்கள் திருவள்ளுவர் என்றார் மாணவர்.
ReplyDeleteஅப்போது உங்களை நினைத்துக் கொண்டேன் ஒவ்வொரு வருடமும் மறக்காமல் தாத்தாவுக்கு அஞ்சலி செலுத்துவீர்களே என்று.
தமிழ் தாத்தா அவர்களுக்கு அஞ்சலி.
தமிழ்த் தாத்தா அவர்களுக்கு அஞ்சலி...
ReplyDelete
ReplyDeleteஇந்த ஷெட்யூல் சமாச்சாரம் எனக்கும் சரிபட்டு வருவதில்லை. தமிழ் வளத்த தாத்தா என்கிறோம். ஆனால் தங்களால்தான் தமிழ் வளர்கிறது என்று எண்ணுபவர் ஏராளம் better late than never...~
தங்களால் தான் தமிழ் வளர்கிறது என்று எண்ணுபவர் ஏராளம்....
ReplyDeleteGMB சார் - அதே அதே....
லேட்டானாலும் லேட்டஸ்டா வந்துடுச்சே....
என்னோடு சேர்ந்து தாத்தாவுக்கு அஞ்சலி செலுத்திய நண்பர்க்கெல்லாம் என் நன்றி.
ReplyDeleteசாதாரணமா ஷெட்யூல் பண்ணித் தான் வைக்கிறேன். சில சமயம் இப்படி ஆவதுண்டு. வெளியாகி இருக்குனு நினைச்சு ஜி+இல் சேர்க்கப் போனால் பதிவே இல்லை. நேத்திப் பூரா இந்தக் குறிப்பிட்ட வலைப்பக்கத்தில் தொந்திரவு அதிகமாவே இருந்தது. படங்களே அப்லோட் ஆகலை. பிகாசா வேலை செய்யலை. :))))ஆகவே இது ஏதோ தொழில் நுட்பக் கோளாறு தான் காரணம். மற்றபடி ஷெட்யூல் செய்வது எனக்கு சரியாகவே வரும். என்ன ஒரு விஷயம்னா ஜி+இல் போடறதைத் தனியாத் தான் போடணும். போஸ்ட் போடும்போதே ஜி+இல் போகிறது மாதிரி ஷெட்யூல் பண்ணினால் போகாது.