சோதனைப் பதிவு. இந்தப் பதிவு சோதனை உங்களுக்குத் தான்! நீங்கல்லாம் தான் இதைப் பார்த்துட்டு/படிச்சுட்டு வந்திருக்கானு சொல்லணும். நான் பதிவு போட்டாலும் பார்க்க முடியாது! ஹிஹிஹி, கூகிளாருக்கு ஏதோ கோபம்! மூஞ்சியைத் திருப்பிக்கிட்டு இருக்கார். அதான் யாரோட பதிவுமே வரலை. எங்கள் ப்ளாகுக்குக் கமென்ட்டிட்டு இருந்தபோப் போச்சு! இணையம் தான் சரியில்லைனு நினைச்சால்! பதிவே திறக்கலை! சரினு வேறே இரண்டு, மூணு பேரோட வலைப்பக்கமும் திறந்துட்டு நம்ம பக்கமும் திறந்தால்! சுத்தம்! ஒண்ணுமே வரலை!
சோதனையோட்டம் வந்ததே....
ReplyDeleteஉங்களுக்கு வரும் கில்லர்ஜி! எனக்கு வராது! வரும் ஆனா வராது! :)
Deleteமேடம்! உங்களுடைய இந்த பதிவை நன்றாகவே படிக்க முடிகிறது. பிரச்சினை ஏதும் இல்லை. Blogger இல் settings இல் அடிக்கடி ஏதாவது மாற்றம் செய்து கொண்டே இருக்கிறார்கள்; சிலசமயம் Dash Board இல் கூட பிரச்சினை வரும். எனக்கும் இதுமாதிரி நேர்ந்து இருக்கிறது. தானாகவே சரியாகி விடும்.
ReplyDeleteஐயா, பிரச்னை என் பக்கம் தான்! டாஷ் போர்ட் பிரச்னை இப்போத் தான் சரியாச்சு. ஆனாலும் இந்தப் பிரச்னை அடிக்கடி வருது! :) பழகிப் போச்சு! இன்னிக்கு வலைப்பக்கம் திறக்க முடியுது!
Deleteஇதோ உங்களின் பதிவு. படிச்சுக்கோங்கோ:
ReplyDelete============================================
Tuesday, February 09, 2016
ஒரு சோதனை உங்களுக்கெல்லாம்! :)
சோதனைப் பதிவு. இந்தப் பதிவு சோதனை உங்களுக்குத் தான்! நீங்கல்லாம் தான் இதைப் பார்த்துட்டு/படிச்சுட்டு வந்திருக்கானு சொல்லணும். நான் பதிவு போட்டாலும் பார்க்க முடியாது! ஹிஹிஹி, கூகிளாருக்கு ஏதோ கோபம்! மூஞ்சியைத் திருப்பிக்கிட்டு இருக்கார். அதான் யாரோட பதிவுமே வரலை. எங்கள் ப்ளாகுக்குக் கமென்ட்டிட்டு இருந்தபோப் போச்சு! இணையம் தான் சரியில்லைனு நினைச்சால்! பதிவே திறக்கலை! சரினு வேறே இரண்டு, மூணு பேரோட வலைப்பக்கமும் திறந்துட்டு நம்ம பக்கமும் திறந்தால்! சுத்தம்! ஒண்ணுமே வரலை!
>>>>>
நன்றி வைகோ சார்!
Deleteஎனக்கும் 25.12.2015 முதல் ஒரு 10 நாட்களுக்குமேல் இதே பிரச்சனை இருந்து வந்தது. மிகவும் வெறுத்துப்போய் விட்டேன். என் பதிவினையோ பிறரின் பதிவுகளையோ என்னால் பார்க்க முடியாமல் இருந்து வந்தது. பிறர் கொடுக்கும் பின்னூட்டங்கள் மட்டும் மெயில் மூலம் எனக்குக் கிடைத்து வந்தன. அவற்றை நானும் பப்ளிஷ் கொடுத்து வந்தேன். பிறகு 12 நாட்கள் கழித்து தானே சரியாகி விட்டது. தங்களுக்கு ஓரிரு நாட்களிலேயே சரியானாலும் ஆகலாம். ஒன்றும் கவலைப்படாதீங்கோ.
ReplyDeleteம்ம்ம், சொல்லி இருந்தீங்க! எனக்குத் தொடர்ந்து வருவதில்லை. இம்மாதிரி அடிக்கடி நிகழும்! திடீர்னு ஒரு நாள் எதுவுமே திறக்காது. சமயத்தில் ஜிமெயில் கூடத் திறக்காது! :)
Deleteபதிவு வந்திருக்கிறது
ReplyDeleteநன்றி விஸ்வா!
Deleteபடிக்க முடிகிறதே கீதாமா.
ReplyDeleteபிரச்னை என் பக்கம் வல்லி!
Deleteஇங்கு ஒன்றும் பிரச்னை இல்லை. எங்கள் ப்ளாக்கையும், மற்ற எல்லா ப்ளாக்குகளையும் திறக்க முடிகிறது.
ReplyDeleteஹூம், கொடுத்து வைச்சிருக்கீங்க! :)
Deleteவணக்கம்
ReplyDeleteவேதனையான விடயம் ஹா..ஹா..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஹாஹா, ரூபன், இதை நான் அவ்வளவு தீவிரமா எடுத்துக்கிறதில்லை! :)
Deleteசோதனை சக்ஸஸ்!!!அது சரி இது சக்ஸஸ் என்பதையாவது பார்க்க முடியுமா எங்கள் கருத்துகளையும்....??!!
ReplyDeleteஇன்னிக்கு இப்போப் பார்க்கிறேன். காலையிலிருந்து கணினியைத் திறக்கலை. இப்போத் தான் பார்க்கிறேன். ஆனால் கருத்துகள் அனைத்தும் மெயிலுக்கு வருவதால் அங்கிருந்து வெளியிட்டு விடுவேன். பதில் சொல்வதற்குத் தான் பதிவு திறக்க வேண்டும். இப்போத் திறந்திருக்கு! :)
DeleteSEEN
ReplyDeleteநன்றிங்க!
Delete//பதிவுகளைப் பார்க்க முடியவில்லை என்று சோதனைப் பதிவு ஒன்று பதிவு இட்டீர்கள். பதில்களை உங்களால் தளத்தில் பார்க்க முடியுமா என்று தெரியாததால் "சோதனைப் பதிவை பார்த்தேன்" என்று மின் அஞ்சல் அனுப்புகிறேன்.
ReplyDeleteமின் அஞ்சல் முகவரி எனக்கு எப்படிக் கிடைத்து என்று கண்டுபிடியுங்கள்.
பந்தி பப்பே பற்றி கேள்விப்பட்டவுடன் கூகிளார் பந்திக்கு முந்திக்கொண்டார் போலும்.//
இந்தப் பதிவுக்கு என்னுடைய இன்னொரு மின்னஞ்சல் கணக்கில் ஜெயராமன் சந்திரசேகரன் என்பவர் அனுப்பியுள்ள கருத்து இது! :) நேற்றே வந்திருக்கிறது. கவனிக்கவில்லை.