போஸார் நிர்மாணிக்கப் பட்ட அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புக்களில் இருந்தவர்கள் வருமாற்:
திரு சுபாஷ் சந்திர போஸ் -பிரதம அமைச்சர் மற்றும் படைத் தலைவர்
2.காப்டன் டாக்டர் ல்ஷ்மி அவர்கள்- பெண்கள் படைப்பிரிவின் தலைவர். (இவர் உத்திரப் பிரதேசத்துக்காரர் ஒருவரை மணந்து கொண்டதாய் நினைக்கிறேன். இவர் இருந்ததும் உத்திரப் பிரதேசத்தில் தான் என்றும் நம்புகிறேன். சுபா்ஷ் பற்றிய தன் நினைவுகளை இவர் பகிர்ந்து கொண்ட பேட்டிகளைப் படித்துள்ளேன். தமிழ்நாட்டுக்காரர்.)
3.எஸ்.ஏ.ஐயர் அவர்கள்- விளம்பரம் மற்றும் செய்தித் தொடர்பாளர்
4. லெஃடினன்ட் கர்னல் சாட்டர்ஜி- நிதித் துறை
5. லெஃப்டினன்ட் கர்னல்கள் முறையே திரு அஜீஜ் அஹமது, என்.எஸ்.பகத், ஜே.கே. போஸ்லே, குல்ஸாரா சிங், மிர்ஸா கியானி, ஏடி.லோகநாதன், ஏஹ்சன் காதிர், ஷா நாவே போன்றோர் முக்கியப் பிரதிநிதிகளாய் இந்திய தேசீயப் படையில் பதவி வகித்தார்கள்.
6.ஏ.எம். ஸஹாய் - காரியதரிசி
7.ராஷ் பிஹாரி போஸ் - (சுப்ரீம்) பிரதம ஆலோசகர்
8. மற்ற ஆலோசகர்கள்: கரீம் கனி, தேப்நாத் தாஸ், டி.எம். கான், ஏ.எல்லப்பா, ஜே. திவி், சர்தார் இஷார் சிங்,
9. ஏ.என். சர்க்கார் - சட்ட ஆலோசகர்.
rombave thappu vanthirukku. analum onnum seyya mudiyalai. poruthukka than venum. vere vazhiye illai.
ReplyDeleteபெண்கள் பிரிவு தலைவர் ஒரு பெண்ணா.. அந்த காலத்திலேயே பெண்ணுக்கு சம உரிமை தந்தது நாம் தான் போல
ReplyDeleteஉண்மையிலே ஆணிகள் தான் மேடம்.. நம்புங்கள் என்னை.. எல்லாம் முடிந்ததும் வருகிறேன் அடிக்கடி!
ReplyDelete//
ReplyDeleteபெண்கள் பிரிவு தலைவர் ஒரு பெண்ணா.. அந்த காலத்திலேயே பெண்ணுக்கு சம உரிமை தந்தது நாம் தான் போல
//
உண்மை. நேதாஜியின் எத்தனையோ சாதனைகளில் இதுவும் ஒன்று.