எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, May 22, 2009

அனைவருக்கும் நன்றி.

எனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என் நன்றி. கண்ணன் வருவான் தொடர் இன்னும் இரு நாட்களில் தொடர எண்ணம் இறைவன் சித்தம் எப்படியோ அப்படியே. இவ்வளவு நீண்ட நாட்கள் எழுத முடியாமல் போனதில்லை. :( எனினும் இதுவும் ஒரு அனுபவம், இதுவும் கடந்து போகும். மீண்டும் அனைவருக்கும் நன்றி.

8 comments:

 1. வாழ்த்துக்களோடு வரவேற்கிறேன் கீதாம்மா :))

  ReplyDelete
 2. தலைவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)))

  ReplyDelete
 3. மீண்டும் ஒரு முறை பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  உடல் நிலை பூரணமா குணமடைந்து விட்டதென்று தெரிகிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. welcome back madam... birthday wishes to you too...

  ReplyDelete
 5. தலைவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 6. அன்புள்ள கீதாசாம்பசிவம்!
  உங்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
  வாழ்கநீங்கள் இருவரும் உங்கள் பெயரில் இருப்பது போல
  ஒன்றுபட்டு ஒருமனமாய்!!

  அன்புடன்,
  தங்கமணி.

  ReplyDelete
 7. லீவு முடிஞ்சு போச்சு!
  :-(

  ReplyDelete
 8. வரவேற்ற அனைவருக்கும், லீவு முடிஞ்சு போச்சேனு சொன்ன தி.வாவுக்கும் நன்றி. :))))))))

  தங்கமணி அம்மா, உங்கள் அன்புக்கும், ஆசிகளுக்கும் மிக மிக நன்றி.

  ReplyDelete