அம்பிக்கு இப்போ கொஞ்சம் டயபர் மாத்தறதிலே இருந்து ஓய்வு கிடைச்சிருக்கு போல, நம்ம வலைக்கு வந்துட்டு இருக்கார். அதைக் கொண்டாடும் விதமாய் ஒரு சிறப்பு நகைச்சுவை ஒண்ணு, போடறேன். சுட்டதுதான். கல்கியிலே இருந்துனு நினைக்கிறேன். என்றாலும் படிக்கும்போது விடாக்கண்டன், கொடாக்கண்டன் அம்பி நினைவே வருதே, நான் என்ன செய்ய???? :P :P
"ஒருவர்: அட, உங்க பிள்ளைக்குக்கல்யாணம் ஆயிடுச்சா?? தெரியவே தெரியாதே??
மற்றவர்: அதனால் என்ன?? இப்போவும் மொய் எழுதலாம்."
அம்பி தானே நினைவில் வரார் உங்களுக்கும்? நாம என்ன கொடுத்துடுவோமா அப்படி எல்லாம்? அம்பி பையர் பிறந்த நாள் வரைக்கும் விடாமல் மொய் கேட்டும் நான் கொடுக்கலையே! ஹையா ஜாலி!
ஆக இன்னும் குடுக்கலைன்னு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியதுக்கு ரொம்ப நன்றி. :)
ReplyDeleteஎன்னவோ கிருஷ்ணர் கல்யாணம் இருக்கு, அதனால் பிள்ளையார் பர்த்டே பத்தி இங்க போட முடியாதுன்னு ப்லிம் காட்டீனீங்க, இப்போ எப்படி ஒரே மொக்கையா போட வெச்சுட்டேன் பாத்தீங்களா? :)))
Enakkuththaan 50 aayiram roobaay pattup pudavai vaangiththavillai.
ReplyDelete:)))))
;))))
ReplyDeleteகோபிக்கு ரிப்பீட்டு! :)
ReplyDelete