எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 24, 2010

குட்டிப் புலிக்கு வாழ்த்துகள்.


சூடான் புலிக்குக்குட்டிப்புலி பிறந்துள்ளது. தாய்ப் புலிக்கும் குட்டிப்புலிக்கும் வாழ்த்துகள். அனைவரும் பூரண உடல் நலத்துடனும், மகிழ்ச்சியோடு இருக்கப் பிரார்த்திக்கிறேன். வாழ்த்த வாங்கப்பா எல்லாரும்.

23 comments:

 1. குழந்தைக்கும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்:)!

  ReplyDelete
 2. புலி குடும்பத்திற்கு வாழ்த்துகள் :)

  ReplyDelete
 3. ஆஹா...... புலிக்குப் பிறந்த புலிக்குட்டிக்கு ஆசிகள்.

  பெரிய புலிகளுக்கு வாழ்த்து(க்)கள்.

  எல்லோரும் க்ஷேமமா இருக்கணும்!

  (திவ்யாவிடம் கத்துக்கிட்டது)

  ReplyDelete
 4. புலிசார் ஒரு வார்த்தை சொல்லலையே:-)

  குட்டிப்புலிக்கும், மம்மிபுலிக்கும், டாடிபுலிக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்!!!!!

  ReplyDelete
 5. வாங்க ரா.ல. பல மாசங்கள்கழிச்சு வந்திருக்கீங்க, நீங்க வரணும்னா இப்படி நல்ல விஷயங்கள் தொடர்ந்து நடக்கணும்! வாழ்த்துகளுக்கு நன்றிங்க. :D

  ReplyDelete
 6. ஆயில்யன், நன்றிங்க.

  ReplyDelete
 7. வாங்க துளசி, எல்லாரும் க்ஷேமமாய் இருக்கணும். எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே! குழந்தைகளுக்குத் தெரியுது! வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 8. அபி அப்பா, ஷ்டார்ட், ம்யூஜிக்! உங்க கிட்டே சொல்லாமலா, சொல்லுவார், இப்போ ஸ்வீட் கொடுக்கிறதிலே பிசி! :))))))))

  ReplyDelete
 9. congratulations Siva.

  greetings to TIGERSAN(TIGERSON)

  news koduththa Geethaavukku nanRingov.

  ReplyDelete

 10. இப்போதான் அறுசுவல பாபு சொன்னார்!

  congratulations Siva!

  பெண் புலி மற்றும் குட்டி புலிக்கும் என் அன்பு!

  ReplyDelete
 11. மோகனா ரவி, முதல் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி. அறுசுவை??? அது என்ன குழுமம்????

  ReplyDelete
 12. ஏடிஎம், பின்னூட்ட மழை சென்னை மழையைவிட கம்மிதான்! :P வரவுக்கும், கருத்துகளுக்கும் , புலிக்குப் பாராட்டுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 13. ம்ம்ம்ம்...ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை...!!!

  மனமார்ந்த வாழ்த்துக்கள் சகா ;)

  ReplyDelete
 14. சிங்கக் குட்டிக்கு வாழ்த்துக்களுடன்....

  ReplyDelete
 15. கோபி, மழையாலே நாகையே குலுங்கிட்டு இருக்கே?? அதான் புலி சொல்லி இருக்காது! :))))) எப்படியோ நல்லபடியாப் பிரசவம் ஆச்சே, அதுக்கு இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

  ReplyDelete
 16. திரு ராமமூர்த்தி, சிங்கக் குட்டி இல்லை, புலிக்குட்டி! :)))))))))) வாழ்த்துகளுக்கு நன்றி.

  ReplyDelete
 17. அடர்கானப்புலிக்கும் குட்டிப்புலிக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  பதிவிட்ட கீதா விற்கு ஸ்பெஷல் நன்றிகள் :))

  ReplyDelete
 19. அறுசுவை என்பது சமையல் பற்றிய வலைத்தளம். என்னுடைய பதிவில் பலமுறை குறிபிட்டு இருப்பேனே :)

  ReplyDelete