எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, September 04, 2010

யாதுமாகி நின்றாய் பராசக்தி!

நியூசிலாந்தின் கிரைஸ்ட் சர்ச் நகரில் ஏற்பட்ட பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பிரார்த்தனைகள் செய்வோம். இயற்கைத் தாயின் இந்த ஊழிக்கூத்துத் தொடராமல் மக்களைப் பாதுகாக்க வேண்டுவோம்.

யாதுமாகி நின்றாய் பராசக்தி! நீயே துணை அனைவருக்கும்.

9 comments:

  1. pray panratha thavirthu vera vali illa

    ReplyDelete
  2. நாராயண! உயிரிழப்பு இருக்கிறதாக தெரியலை. நல்லது!

    ReplyDelete
  3. பிரார்த்திப்போம் எல்கே, நம்மால் ஆகக் கூடியது எதுவுமில்லை. நேரில் பார்த்த சிநேகிதி அதைப் பற்றி வர்ணித்ததைப் படிச்சதிலே இருந்து மனமே திடுக்கிட்டுப் போயிருக்கிறது!

    ReplyDelete
  4. உயிரிழப்பு இல்லைதான், ஆனால் புராதனக் கட்டிடங்கள் சிதிலமடைந்துவிட்டன என்றும் ஏர்போர்ட், ரயில் போக்குவரத்து நிறுத்தப் பட்டிருப்பதாயும் ஸ்டேட் எமர்ஜன்சி அறிவிப்புச் செய்திருப்பதாயும் துளசி கூறுகிறார். அவர் வீடும் சேதமடைந்த கட்டிடங்களில் ஒன்று. சேதத்தின் அளவு தெரியவில்லை! :(((((((((((

    ReplyDelete
  5. //யாதுமாகி நின்றாய் பராசக்தி! நீயே துணை அனைவருக்கும்//

    i too pray for them . thanks for sharing.

    ReplyDelete
  6. பயத்தில் உறைந்தது இன்று க்ரைஸ்ட் சர்ச்.4.30 AM அப்பா !! ஊழிதாண்டவம் தான்.என்ன சத்தம் என்ன ஆட்டம் !Mother earth squeaked, moved, swayed,twisted and ROCKED !! நல்ல வேளை உயிர்சேதம் இல்லை. நிறைய கட்டிடங்கள்தான் . ரொம்ப பழைய வைகள் mainly இடிந்தது.ஹிஸ்டொரிக் ஐகான்ஸ் ஒண்ணும் ஆகலை. முன்பும் நிறைய வந்திருக்கு , இப்படிபாத்ததில்லை இல்லை .அடுக்கடுக்காக after shocksவேற இன்னும் ஓயலை. கடைசி ஒண்ணு தலை சுத்த வைச்சது swaying motionனால். ரொம்ப பாதிக்கப்பட்டது ஈஸ்ட் ஷோர் ,ALPS FOOT HILL. நல்ல வேளை இது ஃபால்ட்லைன் பூகம்பம் இல்லையாம். அதுவா இருந்திருந்தா "கோ"யிந்தா கோ யிந்தா தானாம். ஊருக்கு 20 கீமீல உள்ள சின்ன டவுனில், CITY CENTRE ல எல்லாம் ரோட் , FOOT PATHலாம் ரெண்டா வகுந்த மாதிரி ஆகி ஒண்ணு மேல ஒண்ணு ஏறிண்டு PIPES , WATER, SEWER எல்லாம் ஊருக்குள்ள. இருப்பு பாதை எல்லாம் நெளிகோலம் மாதிரி திருகி போயிருக்கு.Civil defence did an excellent job.கடவுள் கருணையோடு காப்பாத்தினார். இன்னிக்கு இப்படி! இதோட நாளேலேந்து வெதர் வேற ஸ்லீட் , லோ லெவல் ஸ்னோவாம்.இன்னிக்கு கார்தாலைலியே உருட்டி எடுத்தப்போ பெட்டை விட்டு எழுந்து ஓடலாம்னா தலையை சுத்தறது ஸ்வே பண்ணறதுனால. கொஞ்சம் ஓஞ்சப்புறம் அடிச்சு பிடிச்சு குப்பாயத்தோடையே ஓடி வாசலுக்கு கீழ் நின்னா உதடு குளிர்ல சிஞ்ச்ஜிப்:(( காலு கையெல்லாம் விறை:(( இப்ப தூக்கம் கண்ணை சுத்தறது குலுக்கி குலுக்கி எழுப்பிடற்து:((( அண்ணாமலையானே காப்பத்து சாயீ!!:(

    ReplyDelete
  7. ராம்ஜி யாஹூ, மதுரை சரவணன், நன்றிங்க.

    ReplyDelete
  8. ஜெயஸ்ரீ, வர்ணனையைப் படிக்கும்போதே கலக்கமா இருக்கே! இறைவனைப்பிரார்த்திக்கிறோம். ரொம்பவே வேதனையா இருக்கு. இயற்கைக்குக் கோபம் வந்தா என்ன செய்யும்னே சொல்ல முடியலை. :(((((((((((((((((((((

    ReplyDelete