எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Tuesday, September 21, 2010
The Mothman Prophecies
The Mothman Prophecies படம் பார்த்தேன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே. இந்தப் பேரிலே ஒரு கதை வந்திருக்கு போலிருக்கு. படம் நல்ல த்ரில்லிங். கதைக்கும், படத்துக்கும் வித்தியாசம் உண்டானு தெரியலை. கதை படிச்சுட்டுப் படம் பார்த்தவங்க யாரானும் இருந்தாச் சொல்லுங்களேன்! நிஜம்மா இப்படி எல்லாம் நடக்குமானு தெரிஞ்சுக்க ஆவல்! அம்புடுதேன்!!!! கணினியிலே உட்காரமுடியலைனு எழுந்து போனால் தூங்க முடியலை, படுத்தால் சிரமமா இருக்கு, சரினு படம் பார்க்கலாம்னு உட்கார்ந்தா இப்படி த்ரில்லிங்கா ஒரு படம்! என்னத்தைச் சொல்றது??? :D
Subscribe to:
Post Comments (Atom)
கீல் ஓட real story talks about his first hand experiences with something supernatural. அது main ஆ PARAPSYCHOLOGICAL EVENTS. ஒரு வினொதமான பறவை மாதிரி ஒண்ண பார்க்கிறவாளும் , அவாளுக்கு ஏற்படற சில PREMONITIONS -PRECOGNITIONS பத்திசொல்லறது . ப்ரதானமா hypothetical வெரிஃபை பண்ணி ஒண்ணும் இல்லை . ரிச்சர்ட் கியர் ஃபில்ம் ல sighting பத்தி காட்டறது இல்லை .சம்பந்தம் இருக்கா நு பிறத்தியார் அனுபவம், தன் WIFE ஓட வரைபடம் பாத்து curiosity ல இன்வெஸ்டிகேட் பண்ணப்போய் அது விடை கிடைக்காத ஒரு கேள்வியா நிக்கறது.mothman sighting க்கும் ப்ரிட்ஜ் விழறத்துக்கும் சம்பந்தம் இருக்கறதா இன்னும் ப்ரூவ் எல்லாம் பண்ணல்ல. UFO மாதிரிநு வெச்சுக்குவோமே. அது சிலருடைய அனுபவம் . நமக்கு நேர்ந்தால் ஒழிய தெரியாது. :)) SPIRITUAL EXPERIENCE மாதிரிதான் அவர் அவர் அனுபவம் !!
ReplyDeletepudhu padamaa... ketta maadhiri illa maami... thrilleraa? paakuren...
ReplyDeleteஆகா..இனிமேல் தான் தேடி இந்த படத்தை பார்க்கணும் ;))
ReplyDeletehttp://en.wikipedia.org/wiki/The_Mothman_Prophecies
ReplyDeletecreative non fiction!
எந்த ஆங்கில படத்தைப்பத்தி தெரிஞ்சுக்கணுமானாலும் விக்கிலே போய் தட்டிப்பருங்க. கதை யார் யார் நடிச்சாங்க, ஊத்திக்கிச்சா வெள்ளி விழாவா ன்னு எல்லா தகவலும் இருக்கும். இல்லை படம் பேர் போட்டு wiki ன்னு சேத்து கூகுள் ஆண்டவரை கேக்கலாம். தொடுப்பு கிடைச்சுடும்.
நேத்திக்கி ராத்திரி தானே போட்டான்? அதுக்குள்ளே ரிவ்யூவான்னு ஓடி வந்தேன்.. இன்னைக்கும் மறுபடியும் போடுவான் இல்லே? பார்த்துடுறேன்!
ReplyDeleteவாங்க ஜெயஸ்ரீ, கதையை எழுதினால் பார்க்கிறவங்களுக்கு சுவாரசியம்போயிடும்! ஆனால் சந்தேகம் என்னன்னா, கதைக்கும், சினிமாவுக்கும் உள்ள ஆறு வித்தியாசங்கள் என்ன என்பது தான்! :)))))))))) Indrid Cold னு ஒருத்தர் நிஜம்ம்ம்மாவே இருந்தா??? :)))))))))
ReplyDeleteஏடிஎம், புதுசாத் தெரியலை, எப்போ வந்ததுனு கூகிளாரைக் கேட்கணும், திவா சொல்லி இருக்கார் பாருங்க கீழே! அங்கே போனால் தெரியும், இன்னும் நான் போகலை!:)))))
ReplyDeleteகோபி, எங்கே இருக்கீங்க?? இந்தியானா கவலையே இல்லை, இன்னும் ஒரு மாசத்துக்குத் திரும்பத் திரும்பப் போடுவாங்களே! :P
ReplyDeleteதிவா, நன்றி, புத்தகம் படிச்சவங்க இருக்காங்களானு பார்த்தேன்! நன்றி! :))))))
ReplyDeleteயக்கோவ், அநன்யா யக்கோவ், நான் பார்த்தது நேத்திக்கு மத்தியானம், இந்த நேரம் இருக்கும். ராத்திரி எல்லாம் உட்கார மாட்டேன்! ஏற்கெனவே நேத்து ராத்திரி Indrid Cold கூடப் பேசறாப்போல இருந்துச்சு! :)))))))))))))
ReplyDeleteMOTHMAN வந்து இந்த COMMONWEALTH GAMES ORGANISERS ஐ நாலு சாத்து சாத்தினா தேவலைனு இருக்கு. இங்க பேப்பரெல்லாம் எழுதறதை பார்த்தா ரொம்ப அவமானமா இருக்கு. என் COLLEAGUE 2 பேர் PARTICIPATE பண்ண
ReplyDeleteபோய் இருக்கா. போறத்துக்கு முன்னாடியே பாட்டு பாடினா. கடவுளே !!வந்து என்னவோ !!. அவ்வளவு மோசமாவா நம்ம பண்ணறோம்?? வருத்தமா இருக்கு :((((
நீங்க சொல்றதை விடவும் நிலைமை மோசமா இருக்கு ஜெயஸ்ரீ, இது தான் நிஜம். இன்னிக்கு வேறே ஒரு விபத்து நடந்திருக்கு. நேத்திக்கு நடை மேம்பாலம் இடிந்து விழுந்தது. இன்னிக்கு பளு தூக்கும் போட்டி விளையாடும் இடத்திலே உத்திரமோ அல்லது அது போல் ஏதோ விழுந்திருக்கு. அது பற்றி இன்னும் சரியாத் தெரியலை, மொத்தத்தில் இதனால் இந்தியாவின் முக்கியப்பட்டவர்கள் லாபம் அடைந்திருக்கின்றனர் என்பது மட்டும் உண்மை. இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து, ஆஸ்த்ரேலியா போன்ற நாடுகளின் விளையாட்டு வீரர்களை அனுப்ப அவங்க நாடுகள் மறுக்கின்றன. பாகிஸ்தான், பங்களா தேஷ், ஸ்ரீலங்கா வந்தால் பெரிசு. இப்படியெல்லாம் செய்தால் தான் இந்தியாவுக்குத் தங்கம் கிடைக்கும்னு இப்படிப் பண்ணிட்டாங்களோ?? :(((((((((((
ReplyDeletevishayamum....comments_m...very interesting.
ReplyDeleteநன்றி எஸ்கேஎம்! :))))
ReplyDelete