எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Thursday, May 10, 2012
severely affected by gastro enteritis, so no post for two days.(at least)
Avoid all milk and milk products. Avoid de-hydration. Drink only boiled / filtered water. Suggest arrow-root kanji with butter-milk. Electral can be taken in water. Above all consult a doctor.
அனைவருக்கும் நன்றி. இப்போக் கொஞ்சம் பரவாயில்லை. உட்கார முடியுது.
ஜெயஸ்ரீ, மாம்பழமெல்லாம் வாங்கறதே இல்லை. பலாப் பழத்துக்கும் நோ என்ட்ரி. என்னோட சமையல் மட்டும் தான் சாப்பிட்டேன். சில சமயம் என் சமையலே எனக்கு ஒத்துக்காமல் போகும்! :)))))))) குழந்தைங்க சிரிப்பாங்க!
அந்நிய ஆதிக்கம்னு எதைச் சொல்றீங்க? ஆங்கிலேயருக்கு முன்னால முகலாயர் உண்டே? பெண்களை உயர்வாக இந்து மதம் கூடச் சொல்லவில்லை ஆக மொத்தம் பெண்களோட மதிப்பு எல்லாமே பூட்ட கேஸ் - என்ன பண்றது சொல்லுங்க :)
@அப்பாதுரை, பின்னூட்டத்தை மாத்திப் போட்டிருக்கீங்க பரவாயில்லை. அந்நிய ஆதிக்கம் என்பது முகலாயரையும் குறித்தே சொல்லப்பட்டது. அதோடு இந்து மதம்னு நீங்க சொல்லும் நம் சநாதன தர்மம் பெண்களை உயர்வாகச் சொல்லவில்லை என்பது சரியில்லை. இது ரொம்பப் பெரிசா வரக்கூடிய ஒரு பதிவாகிடும் என்பதால் பின்னர் குறிப்புக்களோடு எழுத வேண்டும். பெண்களோட மதிப்பைப் பெண்களே தான் குறைச்சுக்கிறாங்க. அவங்களே பூட்ட கேஸாக்கிறாங்க. என்ன பண்ண முடியும்?? :)))))))
Get well soon.
ReplyDeleteAvoid all milk and milk products. Avoid de-hydration. Drink only boiled / filtered water. Suggest arrow-root kanji with butter-milk. Electral can be taken in water. Above all consult a doctor.
ReplyDelete:((((. Get well soon. mambazhama? Pala pazhama? Gunnar raz a?
ReplyDeleteInga Flu!
ReplyDeleteஅனைவருக்கும் நன்றி. இப்போக் கொஞ்சம் பரவாயில்லை. உட்கார முடியுது.
ReplyDeleteஜெயஸ்ரீ, மாம்பழமெல்லாம் வாங்கறதே இல்லை. பலாப் பழத்துக்கும் நோ என்ட்ரி. என்னோட சமையல் மட்டும் தான் சாப்பிட்டேன். சில சமயம் என் சமையலே எனக்கு ஒத்துக்காமல் போகும்! :)))))))) குழந்தைங்க சிரிப்பாங்க!
கீதா சீக்கிரம் சரியாகிவிடும். வீட்டில ஆக்வா கார்ட் மதிரி ஏதாவது இருக்கா. வெய்யில் காலத்துல இதெல்லாம் சஹஜம்மா. பத்ரமா இருங்கோ.
ReplyDeleteஊர் மாற்றம் ஒத்துக் கொள்ளவில்லையோ.... உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்.
ReplyDeleteஅந்நிய ஆதிக்கம்னு எதைச் சொல்றீங்க? ஆங்கிலேயருக்கு முன்னால முகலாயர் உண்டே? பெண்களை உயர்வாக இந்து மதம் கூடச் சொல்லவில்லை
ReplyDeleteஆக மொத்தம் பெண்களோட மதிப்பு எல்லாமே பூட்ட கேஸ் - என்ன பண்றது சொல்லுங்க :)
வல்லி, ஸ்ரீராம், இருவருக்கும் நன்றி.
ReplyDelete@அப்பாதுரை, பின்னூட்டத்தை மாத்திப் போட்டிருக்கீங்க பரவாயில்லை. அந்நிய ஆதிக்கம் என்பது முகலாயரையும் குறித்தே சொல்லப்பட்டது. அதோடு இந்து மதம்னு நீங்க சொல்லும் நம் சநாதன தர்மம் பெண்களை உயர்வாகச் சொல்லவில்லை என்பது சரியில்லை. இது ரொம்பப் பெரிசா வரக்கூடிய ஒரு பதிவாகிடும் என்பதால் பின்னர் குறிப்புக்களோடு எழுத வேண்டும். பெண்களோட மதிப்பைப் பெண்களே தான் குறைச்சுக்கிறாங்க. அவங்களே பூட்ட கேஸாக்கிறாங்க. என்ன பண்ண முடியும்?? :)))))))