எங்கள் ப்ளாக் ஞாயிறு அன்று படம் காட்டுவாங்க. இந்த வாரம் வந்ததா வரலையானு அப்டேட் ஆகலை. சரி நாம போடலாமேனு ஒரு எண்ணம் தோணி போட்டேன். ஏற்கெனவே பார்த்தவங்க கண்ணை மூடிக்குங்கப்பா. முன்னோர் படம் தமிழ்நாட்டில், அழகர் கோயிலில் வண்டியிலே போறச்சே எடுத்தது. கீழே உள்ளது அமெரிக்காவில் ஹூஸ்டனில் 2007-ஆம் வருஷம் கால்வெஸ்டனில் எடுத்தது..
நா இப்பதான் முதல் தடவையா பாக்குரேன்
ReplyDeleteஇரண்டுமே நல்லா இருக்கு.
ReplyDeleteநீலக் கிளியும் அழகா இருக்கு
ReplyDeletenice...
ReplyDeleteகுரங்கை வளர்த்து, கிளி கையில கொடுத்துட்டீங்க போலிருக்கு?
ReplyDeleteஇரண்டுமே அழகு....
ReplyDeleteஇன்னிக்கு என் பக்கத்திலும் படங்கள் தான்! :)))
கு ரங்கார் படம் சூப்பர்.
ReplyDeleteரெண்டாவது படத்துல டார்ச் லைட் அடித்துப் பார்த்தால்....... ம்.... கிளிதானே? :)))
ReplyDeleteTrichy- க்கு வந்தா உங்கள எப்படி meet பண்ணறது? :)
ReplyDelete(matangimawley@gmail.com)
வாங்க லக்ஷ்மி, நீங்க என்னோட மத்தப் பதிவுகளைப் பார்த்ததில்லை இல்லையா? அதான் முதல் தரம். :)))))))
ReplyDeleteகோவை2தில்லி, மின்சாரம் இருக்கா அங்கே? இங்கே வதை கொட்டுது! :)))))) ஒண்ணும் செய்ய முடியலை. :(
ReplyDeleteவாங்க எல்கே, இதெல்லாம் அமெரிக்கக்கிளிங்க. :)))
ReplyDeleteராஜராஜேஸ்வரி, நன்றிங்க.
ReplyDeleteகெளதம் சார், நல்வரவு, குரங்கை வளர்த்துக் கிளி கையிலே ஒண்ணும் கொடுக்கலை. இரண்டுக்கும் நடுவே சமுத்திரம் இருக்கு! :P :P
ReplyDeleteவாங்க வெங்கட், மின்சாரம் இருக்கிறதைப் பொறுத்து உங்க பக்கம் வருவேன். இன்வெர்டர் சார்ஜ் ஆகக் கூட மின்சாரம் சரியா இருக்கிறதில்லை. :((
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், கு.ரங்காரைப் பாராட்டியதுக்கு நன்றி.
ReplyDeleteஇரண்டாவது படம் அவ்வளவு மோசமாவா இருக்கு? :)))))
மாதங்கி, மெயிலறேன். :))))
ReplyDeleteஉங்க பக்கம் வந்து எல்லா பதிவும் படிச்சு பின்னூட்டமும் போட்டுட்டுதானே இருக்கேன் கீதா, மத்த பதிவுகள பார்த்தில்லேன்னு எப்படி சொல்ரீங்க
ReplyDeleteBlue Parrots ?! Enna paero!
ReplyDeleteரொம்ப அழகா இருக்கு கீதா.கிளியும், முன்னோரும் இரண்டு படங்களுமே சூப்பர்.
ReplyDeleteஇல்லை லக்ஷ்மி, என்னோட எண்ணங்கள் வலைப்பக்கத்தில் வலைப்பக்கம் இருக்கும் சுட்டியில் இன்னும் சில வலைப்பக்கங்கள் இருக்கும் பாருங்க, அதெல்லாம் நீங்வ்க பார்த்ததில்லை. அதிலே பேசும் பொற்சித்திரமே பக்கத்தில் இந்தப் படங்களைப் போட்டிருக்கேன் என நினைக்கிறேன். அங்கே வந்தும் சிலர் பார்ப்பாங்க இல்லையா! அதான்! :))))))
ReplyDeleteவாங்க ஜெயஶ்ரீ, பேரெல்லாம் தெரியாது. ஹூஸ்டன், கால்வெஸ்டன், நேசுரல் ம்யூசியத்தில் பார்த்தது.
ReplyDeleteவாங்க வல்லி, 2007-இல் எடுத்த படங்கள். :)))))
ReplyDeleteசாம்பு சார் போட்டோவும் எடுப்பாரா..? ஹிஹி. :))
ReplyDelete//வலைப்பக்கம் இருக்கும் சுட்டியில் இன்னும் சில வலைப்பக்கங்கள் இருக்கும் பாருங்க, அதெல்லாம் நீங்க பார்த்ததில்லை//
யாருமே பாத்தது இல்லை. :)))