எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, May 10, 2011

ஏடிஎம் செய்த தோசை? வடை?? போண்டா???

ஒரு அயனான செய்தி கிடைச்சிருக்கு. ஏடிஎம் அதைப் போடாதீங்கனு சொல்லி இருக்காங்க, அதான் யோசிக்கிறேன். நேயர் விருப்பம் என்ன??? ஏடிஎம்?? ஹிஹிஹி, நீங்க சொன்னாப்போலயே சொல்லியாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!~

35 comments:

 1. ஏடிஎம் யாரு?

  இப்படி பதிவு போட்டு ஆவலைத் தூண்டி நேயர் விருப்பம் என்னவென்றும் கேட்கிறீர்களே:))?

  ReplyDelete
 2. ஹா! ஆக்ஸிடென்டலா இட்லி சரியா வந்துடுத்தா?

  ReplyDelete
 3. @திவா அண்ணா

  இட்லி சரியா வந்தா அது அடுத்த உலக அதிசயம் ....

  ReplyDelete
 4. @ராமலக்ஷ்மி

  அப்பாவி தங்கமணிதான் ஏ டி எம்

  ReplyDelete
 5. சீக்கிரம் போடவும்

  ReplyDelete
 6. வாங்க ரா.ல. பதில் சொல்லணும்னு தான் நினைச்சேன், ஆனால் த.வ.தாங்க முடியலை, போய்ப் படுத்துட்டேன், அதுக்குள்ளே எல்கே சொல்லிட்டார்! :))))))))

  ReplyDelete
 7. திவா, ஆக்சிடெண்டெல்லாம் இல்லை, இன்சிடெண்ட் தான்! :))))))

  ReplyDelete
 8. எல்கே, இது வேறேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

  ReplyDelete
 9. ஹிஹிஹி, நான் நட்புக்குத் துரோகம் விளைவிக்க அஞ்சுகிறேன், அதனாலே தூங்கிட்டு இருக்கும் ஏடிஎம்மைத் தொந்திரவு செய்ய விரும்பலை, எழுந்து வந்து பதிவைப் படிக்கட்டும், அப்புறமாச் செய்தியைச் சொல்லிடறேன். (யாருக்கும் தெரியக் கூடாதுனு சொல்லி இருக்காங்கல்ல! :)))))))))

  ReplyDelete
 10. மாமி
  யாருக்கும் சொல்ல கூடாதுன்னு தானே புவனி சொல்லி இருக்கு, ப்ளாக்ல எழுத கூடாதுன்னு சொல்ல வில்லை, அதுனாலே போஸ்ட் டா போட்டு விடுங்கள்

  ReplyDelete
 11. பாருங்க கீதாம்மா
  இன்னும் கொஞ்சம் வருசத்திலே (ஒரு 20 வருசத்திலே !)
  தனியா ஒரு சமையல் ப்ளாக் ஆரம்பித்து
  நம்மளை மாதிரி ஆளுங்க மூக்கு மேல விரலை வைக்கும் படி பண்ணலே
  அவங்க பேரு அப்பாவி இல்லையாம் ;போன்
  போட்டு சொன்னாங்கன்னா பாருங்களேன் :)

  ReplyDelete
 12. அவங்க(ATM ) என்னோட பதிவிலே உங்க சமையல் பத்தியும் உங்களோட எதிரி கட்சியான கேசரி கட்சின்னும்
  ஏதேதோ சொல்லிட்டு போனது உங்களுக்கு தெரியுமா கீதாம்மா !

  ReplyDelete
 13. ஆமா! அது என்ன எல்லோரும் ஒரே நேரத்திலே ATM பத்தி பதிவு போடறோம் ?!

  ReplyDelete
 14. //இட்லி சரியா வந்தா அது அடுத்த உலக அதிசயம் ....//
  ha ha ha. Well said Karthi sir.

  ReplyDelete
 15. அனைத்து வலைப்பதிவர்களும் ஒன்று திரள்வீர்களாக.

  இந்த அப்பாவிக்கு தொல்லை வர வர‌ ஜாஸ்தியாகுது. இங்க புதன் கிழமை வந்து 2 மணிநேரம் ஆகப்போகுது. இன்னும் செவ்வாய் வர வேண்டிய கதை வரல. இதுக்கு ஒரு முடிவு கட்ட வேணும். என்ன செய்யலாம்? ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.

  ReplyDelete
 16. அடப்பாவமே... நமக்கு எத்தனை எதிரிகள்...யு டூ திவாண்ணா.... ஐ அம் சோ அவ்வ்வ்வவ்வ்வ்....:)))


  பிரியா / எல் .கே/ ப்ரொபசர் / அனாமிகா ஆல் டௌன் டௌன்....:(((((((((((((((((((((((((((((((((((((((((((((


  மாமி, ஈமெயில்ல சொன்னதை இங்க ஞாபகப்படுத்தறேன்.... இந்த விசயத்த வெளிய சொல்லி என்னை டேமேஜ் பண்ணினா... அடுத்த தொடர் கதைல ஒரு வில்லி ரோல் வெச்சு, அந்த ரோல்க்கு கீதானு பேரு வெச்சுடுவேன்... ஆமா சொல்லிட்டேன்... அதுக்கு மேல உங்க இஷ்டம்.... :))))

  அதோட கேசரி கட்சில தீவிர கொள்கை பரப்பு செயலாளரா மாறி உங்களோட டீ கடை கதைகள் எல்லாத்தையும் மேடை ஏற்றுவேன் என்றும் பணிவுடன் கூறி கொள்கிறேன்...:)))

  ReplyDelete
 17. அப்பாவியின் வெற்று மிரட்டல்களுக்கு பயப்பட வேண்டாம். அடுத்த கதை என்ன, இதோ எனது கதையிலேயே புதிதாய் ஒரு வில்லியை உள்ளே நுழைத்து விடுகிறேன் ..

  வில்லி யாருன்னு சொல்லனுமா

  ReplyDelete
 18. இவ சும்மா மெரட்டுரா. இதுக்கெல்லாம் பயந்திடாதீங்க கீதா ஆன்ட்டி. ஆயிரம் பேர் உங்களுக்கு பின்னால இருக்கோம். இவ ஒரே ஒரு ஆள். என்ன செஞ்சிட முடியும்

  ReplyDelete
 19. seri! enna vetti arattai?! anga kalyanathuku vandhavanga ellam waiting!!!

  ReplyDelete
 20. பாவம் சின்ன பொண்ணு ;அவளை இங்கே எப்படி வைத்து இருந்தோம் தெரியுமா
  அடுப்பங்கரை பக்கமே விட மாட்டோமே
  நான் சொல்லி தரேண்டா கண்ணு

  என்ன இட்லி செய்யும் போது உ .மாவு மீந்து போச்சா
  ஒன்னா கஞ்சி வைத்து குடி ! இல்லே ரவை சேர்த்து கச்சாயம்,போண்டா மாதிரி எதாவது செய்துக்கோ!
  எதா இருந்தாலும் கொழுந்தனார் க்கு கொடுத்து டெஸ்ட் பண்ணிட்டு நீ சாப்பிடு தங்கம் :)

  கீதாம்மா ;நம்ம கட்சிக்கு ஆள் சேர்க்காம இப்படி வர ஆளையும் தக்க வைக்க மாட்டேன்னு அப்படி என்ன ஒரு தீர்மானம் !
  நம்ம கட்சி ஆபீஸ்லே தனியா இருக்க எனக்கு எவ்வளோ கஷ்டமா இருக்கு தெரியுமா :)

  ReplyDelete
 21. வாங்க வாசகன், போஸ்ட் போட்டுடுவோம்! :)))))

  ReplyDelete
 22. ப்ரியா, சமையல் ப்ளாக்?? அடப் பாவமே, அதை ப்ளாக் பண்ணிட்டு அப்புறம் எதைச் சாப்பிடுவாங்களாம்?? :P:P:P:P

  ReplyDelete
 23. சொல்லிட்டுப் போகட்டும், சொல்லிட்டுப் போகட்டும், கேசரி கட்சி என்ன, கேசரி கட்சி, கேசரி இப்போ இருக்கும் இடமே தெரியலை, அடங்கிக் கிடக்கு,. அதனால் பயமே இல்லை! என்ன வேணா சொல்லிக்கட்டுமே/

  ReplyDelete
 24. அதானே, அது என்ன எல்லாருமே ஒரே நேரத்திலே ஏடிஎம் பத்திப் பதிவு?? :))))

  ReplyDelete
 25. வாங்க சுநாமிகா, சே, அநாமிகா, முதல் வருகைக்கு நன்னி ஹை! ரகசியம்னு இருக்கறச்சே மெதுவாத் தானே சொல்லணும். :))))

  ReplyDelete
 26. இன்னும் செவ்வாய் வர வேண்டிய கதை வரல. இதுக்கு ஒரு முடிவு கட்ட வேணும். //

  இது வேறேயா?? ஏடிஎம்,உங்க பதிவுக்கு அநாமிகா விளம்பரம் பண்ணினதுக்குக் காசு யாரு கொடுப்பாங்க????

  ReplyDelete
 27. மாமி, ஈமெயில்ல சொன்னதை இங்க ஞாபகப்படுத்தறேன்.... இந்த விசயத்த வெளிய சொல்லி என்னை டேமேஜ் பண்ணினா... அடுத்த தொடர் கதைல ஒரு வில்லி ரோல் வெச்சு, அந்த ரோல்க்கு கீதானு பேரு வெச்சுடுவேன்... ஆமா சொல்லிட்டேன்... அதுக்கு மேல உங்க இஷ்டம்.... :))))

  அதோட கேசரி கட்சில தீவிர கொள்கை பரப்பு செயலாளரா மாறி உங்களோட டீ கடை கதைகள் எல்லாத்தையும் மேடை ஏற்றுவேன் என்றும் பணிவுடன் கூறி கொள்கிறேன்...:)))//

  ஹெஹெஹெ, செய்ங்க!

  ReplyDelete
 28. வில்லி யாருன்னு சொல்லனுமா//

  வேண்டாம், வேண்டாம், ஏடிஎம் தானே வில்லி??? ஜாலியா இருக்குமே!

  ReplyDelete
 29. இவ சும்மா மெரட்டுரா. இதுக்கெல்லாம் பயந்திடாதீங்க கீதா ஆன்ட்டி.//

  சேச்சே, பயமா., எனக்கா?? கிடையவே கிடையாது. ஒரு கை என்ன எல்லாரோட கையாலேயும் பார்த்துடுவோம். :D

  ReplyDelete
 30. ஹிஹிஹீமா, சேச்சே, ஹேமா, கல்யாணம் ஆயிடும், ஆயிடும், வந்தவங்க எல்லாம் குளிச்சு டிபன் சாப்பிட்டு, பேசி நிச்சயதார்த்தத்துக்குத் தயாராக வேண்டாமா? ஜானவாசம் வேறே உண்டே? நீங்களும் தயாராய் இருங்க, இதோ வந்துட்டே இருக்கேன். :)))))

  ReplyDelete
 31. ப்ரியா, யாரைச் சின்னப் பொண்ணுனு சொல்றீங்க?? ஹிஹி, என்னையா?? ஓகே, ஓகே, உளுத்தங்கஞ்சி?? க்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))))

  ReplyDelete
 32. சின்ன பொண்ணு வந்து சுனாமி தான்
  நீங்க குழந்தைன்னு பேசிக்கிறாங்களே :)
  ஆமா! கொடியை எங்கே காணோம் !

  ReplyDelete